Tuesday, August 02, 2005

தினமும் ஒரு ( சுஷ்மிதா) சென்

தினமும் ஒரு சென்

நான் தவறாமல் படிக்கும் வலைபதிவுகளில் ஒன்று தினமும் ஒரு ஜென் கதை .அழகாக எழுதிவரும் கங்காவிற்கு பாராட்டுக்கள்.

சரி நாமளும் உருப்படியாக ஏதாவது செய்யாலாம் என்று மூளை கசக்கி யோசித்ததில் நினைவுக்கு வந்தது தான் இது.


நமது ஷகலகக - Useless Analysis எல்லோரின் பேராதரவு பெற்றது அறிந்ததே.. அதன் தொடர்ச்சியாக

தினம் ஒரு ( சுஷ்மிதா) சென்

செய்தி போடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இன்றைய செய்தி!

"சுஷ்மிதா, ரேனே என்ற பெண் குழந்தையை 18 மாதங்களில் இருந்து தத்து எடுத்து வளர்த்து வருகிறார்."




இவரை வங்காள அணங்கு என்று சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தம் இருக்கிறது.

16 comments:

Anonymous said...

இந்த மாதிரியான உருப்படியான பதிவுகள் வலைபூக்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் !வாழ்க உமது பணி :))

Anonymous said...

Thalavi sush erukka bayamen,

Sushmitha Bhakthar Kuzhu,
Thondan Business School.

சின்னவன் said...

கணேசன் அவர்களே
நன்றி..
( இது ஒரு கிண்டலுக்கான பதிவு என்று அறிந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. !! )
:)

சின்னவன் said...

ஏதோ என்னால் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், தமிழ்தாய் வாழ்த்து பாடறது, 111 தடவை படத்தை பார்க்க முடியாடலும், வலைபூவிலாவது அணங்குகளுக்கு ஆரத்தி செய்யாலம் என்றுதான்.
ஹிஹி

Anonymous said...

//அணங்குகளுக்கு ஆரத்தி செய்யாலம் என்றுதான்.
அருமை..
சின்னவரே , நீங்கள் பேசாமல் கவிதை எழுத போய் விடுங்கள்.

சின்னவன் said...

பின்னூட்டம் இட்ட அத்துனை அனானிமஸ்களுக்கும் நன்றி ( இதில ஒருத்தர் சந்தடி சாக்குல விளம்பரம் விட்டு வேற போயிருக்கார் :) )

Anonymous said...

Not only in TN, From Japan to NY, there are millions and millions of fans who adore our sushmitha.

For god's sake we are trying to have fun here. What the so called tamil heroines have done to tamil community. How long will u be a govindsamy.


Tamizh Vazha, Tamizhar vazha
Sushmitha Vazha Vendum,
Vella Vendum.

Chinnavan, Hats off to you for saluting Tamizh Thai's Mootha Kudimagal.

This is the prayer of millions of fans and wellwishers.

go fish dude. ( ??? )

Long live the Super Sun
Long live the magic she leaves.

cheers
Sushmitha's Bhaktar sangam,
Whistle Adichhan School.

குழலி / Kuzhali said...

இந்த பதிவில் என்ன நகைச்சுவையை கண்டீர்கள், ஏன் அந்த பதிவு நகைச்சுவையாக இல்லையா?? தர்ம அடிக்கு பயந்து தலைவி சுஷ்மிதா சென்னின் பதிவை நகைச்சுவை பதிவு என கூறாதீர்,

//இவரை வங்காள அணங்கு என்று சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தம் இருக்கிறது.//

இது இது... இது தான் தலை சூப்பர்

குழலி / Kuzhali said...

முந்தைய பின்னூட்டத்தில் ஹி ஹி :-) யெல்லாம் விடுபட்டுவிட்டது...

சின்னவன் said...

நன்றி குழலி..
எது மறந்தாலும் ஹி.ஹி. மறக்காதீங்க.

தர்ம அடியில் இருந்து காப்பாத்தவே இருப்பது அது !

ஹி.ஹி..

சின்னவன் said...

// go fish dude
அப்டின்னா என்னங்க அர்த்தம் ??

Google தேடி பார்த்தால் go fish ன்னு ஒரு விளையாட்டு இருப்பது தெரியுது.

அத ஆட சொல்லறாரா ?

இல்லை இது ஏதாவது கெட்ட வார்த்தையா ?

முகமூடி said...

பதிவுல மேட்டர் எல்லாம் எழுதி எடத்த வேஸ்ட் பண்ணாம இன்னும் நாலு தலைவி படத்த போடுவியா...

சுஸ் ரசிகர் மன்றம்
சுஸ்ஸர்லந்து

சின்னவன் said...

நம்ம தலைவருங்க சுஸ்ஸர்லாந்துல அக்கவுண்ட் மட்டும் வெச்சுப்பாங்க .

ஆனா சுஸ்¤க்கு அங்கேயே ரசிகர் மன்றம் வெச்சு அசத்தி புட்டீங்க !!

Anonymous said...

heheh. very funny :))

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சின்னவரே,
ஏதேச்சையாக உங்கள் ஊடகத்திற்கு வர நேர்ந்தது. நல்ல நகைச்சுவை. என்னுடைய ஊடகத்தில் பின்னூட்டத்தில் இதைப் பற்றி எழுதியிருந்தால் மற்ற ஸென் வாசகர்களும் உங்கள் சென் வாசனையை அறிந்திருக்க முடியும்.
:-)

சின்னவன் said...

Thanks Kangs !
I didnt want to spoil your good posts ;)