Friday, July 29, 2005

செக்கூலரிசம் - 8 வரி கவிதை

தலைப்பு தந்த தங்க தலைவர் முகமூடியாருக்கு நன்றி..


திருமா, கிருஷ்ணசாமி,வாண்டையார
சண்முகம், ராஜ கண்ணப்பன்
மருத்துவர், கலைஞர் அய்யா, மாயாவதி
ஜெ, உமா, அத்துவானி
சோனியா, ராகுல், பிரியங்கா
எல்லொரும் என் குடும்பத்துக்கு
இன்றைகான சாப்பாட்டுக்கு வழி
சொல்லிட்டு வாழ்க !! வாழ்க !!!


அடடா இது We didnt start the Fire மாதிரி எல்லார் பேரை போட்டு எழுதினா மாதிரி உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பு இல்லை.


கிண்டல் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கவிதையை (?!) எழுதவில்லை நான்... இதை படித்த பிறகாவது இணைய நண்பர்கள் என்னை சீரியஸாக எழுதுபவன் என்று அங்கீகரித்து, இனி வரும் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுப்பார்கள் என்ற நப்பாசைதான்...

6 comments:

குழலி / Kuzhali said...

திருமா, கிருஷ்ணசாமி,
சண்முகம், ராஜ கண்ணப்பன்
மாயாவதி,ஜெ, உமா, அத்துவானி
சோனியா, ராகுல், பிரியங்கா

என அனைவரையும் பேரை சொல்லிவிட்டு

மருத்துவர், கலைஞர் அய்யா, என கனிவுடனும் பரிவுடனும் அழைப்பது ஏன்? ஏன்? ஏன்?

நம்மாள முடிந்தது கொளுத்தி போட்டாச்சி....

சின்னவன் said...

அடடா
நான் கவனிக்கவே இல்லையே இத..
அதாவதுங்க முகமூடியின் கவிதையை
Cut & Paste பண்ணதினால வந்தது.

அவர் இப்படிதான் எழுதிகிறாருங்க !

Question Re-directed to the
Source

Anonymous said...

Ennamo ponga !
:))

முகமூடி said...

// இதை படித்த பிறகாவது இணைய நண்பர்கள் என்னை சீரியஸாக எழுதுபவன் என்று அங்கீகரித்து // நான் அங்கீகரிக்கிறேன்... பதிலுக்கு நீங்க என்ன செக்கூலரிஸ்டுன்னு அங்கீகரிப்பீங்களா??

ஆமாம் அது என்னய்யா என் கவிதை பெயரையே எல்லாரும் வைக்கறீங்க... வழக்கு போடணுமா.., எல்லாரும் ஒழுங்கா தலைப்ப மாத்துங்க...

Anonymous said...

ithu enna kalatta ?

Sud Gopal said...

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...

இது எனது பங்களிப்பு....