Friday, August 26, 2005

இன்னொரு புயல்

ஒரு புயல் அடித்த அடியில் இருந்தே இன்னமும் மீளவில்லை. அதற்குள் அடுத்த புயல்.


என்கிருந்து தான் வருகிறார்களோ தெரியவில்லை.

தாங்குவேனா நான் ...

தூங்கினார் போலத்தான் இனி !


எத்துனை பேருக்குத் தெரியும்
யார் நீ என்று..

தெரிந்து கொள்வார்கள் விரைவில் !!









5 comments:

Anonymous said...

அடடா..
யாரய்யா இது

Anonymous said...

I know who she is !
:)

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

சின்னவன் தாத்தா! யாரிந்த பாட்டி?

Anonymous said...

குழலி
இவங்கதான் அடுத்த

உலகத்தின் டெர்மினேட்டர்.


ஒரு பதிவே எழுதலாமா
யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.


15 வயது பெண் உங்களுக்கு பாட்டியா ?

ஏம்பா வயசை குறைக்க இந்த பாடு படறீங்க