Wednesday, August 24, 2005

தொலைகாட்சிகளில் சுஷ்

சுஷ் படம் எங்கே ?? என்ற

நமது அடிபொடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க.. இதோ...








9 comments:

Anonymous said...

படங்கள் மூலமாக...
s1 I
s4 LOVE
s3 YOU

என்று சுஷ்-கிட்ட சொல்லாம நீர் சொல்றீருன்னு நான் சொல்றேன்; மறுப்பு சொல்வீரா!!

Anonymous said...

அது யாருங்க அந்த சுஷ்

Anonymous said...

சண்முகி
உங்க ஊரு என்ன கனடாவே.
அஸின் பத்தி தெரியாத ஒரு ஆள் இப்பதான் படிச்சேன்.
நீங்க சுஷ் யாருன்னு கேக்கறீங்க..
கஷ்டம்

சின்னவன் said...

/*
s1 I
s4 LOVE
s3 YOU

*/


ஆஹா..
சூட்சகமாக நான் சொன்னதை,
சூட்டிகையாக புரிந்து கொண்ட

NJ. நீவீர் வாழ்க.

உண்மை அதுவே. மறுப்பு சொல்ல என்ன இருக்கு

Anonymous said...

ஆஹா.ஆஹா...காணக் கண் கோடி வேண்டுமய்யா..
எங்கள் மனத்தை உணர்ந்து செயல்படுவதில் உமக்கில்லை ஈடு இணை.

Ganesh Gopalasubramanian said...

படங்காட்டியே பொழப்ப ஓட்டுறீரே

சின்னவன் said...

சி. அ.பொ
சுஷ் படம் போடுவதில் எமக்கும்
மகிழ்ச்சியே


கணேஷ்
என்னங்க இப்படி சொல்லீடீங்க. போன பதிவு, கவிதைகள், அதுக்கு முன்னர் அஸின், அதுக்கும் முன் அரட்டை அரங்கம்.
இப்படி கேட்டு விட்டீர்களே :((

வீ. எம் said...

//நமது அடிபொடிகளின் //
எப்பவும் நம்ம குழலிய நக்கல் பன்றதே வேலையா போச்சு இந்த சின்னவருக்கு...
நாராயண, நாராயண..

போட்டோ கமென்ட்
1. எனக்குனு ஒரு இளிச்சவாயன்....
2. எங்க இருக்கானோ
3.அட, இதோ பக்கத்துலயே.... கிடைச்சுட்டாண்டா... :)

சின்னவன் said...

வீ எம்.

ஆரம்பிச்சிட்டீங்களா , நீங்களும் நாராயாணா வை.
அதை அம்பிகா அம்பிகா என்று அவர்தான் மாற்றி விட்டாரே?

கமெண்ட்ஸ் அருமை.