Wednesday, August 17, 2005

கேள்வி பதிவு

எல்லோரும் கேள்வி பதிவு போடறாங்க. நாமும் ஜோதியில் ஐக்கியமாவோம்.ஏன் இந்த கேள்விகள் எல்லாம் தமிழில் இல்லை என்று யாரும் கேட்க கூடாது. சரியான விடை சொல்பவர்களுக்கு என்ன பரிசு என்று பிறகு அறிவிக்கப்படும்.

Whats a question with no answer called?

If a General is a higher ranking officer than a Major, then why is a major illness worse than a general illness?

Doesn't a lightning rod on top of church show a lack of faith?


Why do the numbers on phones go down while the numbers on calculators go up?

Who was the first person to say, "See that chicken over there ... I'm gonna eat the first thing that comes out if its butt"?

If electricity comes from electrons, does morality come from morons?

"Have you ever noticed that if you rearranged the letters in mother in law, they come out to Woman Hitler?"

364 days of the year, parents tell their kids not to take candy from strangers, yet on Halloween, its encouraged! Why is that ?

10 comments:

said...

தமிழை அழிந்து விடாமல் காப்பாற்ற நான் இங்கே தமிழில் பதிவு எழுதி வருகிறேன். பமக தொண்டர்கள் அனைவரும் தமிழில் பதிவு எழுதி தமிழுக்கு சங்கு ஊதாமல் பார்க்க போராடுகிறார்கள்... இந்த நேரத்தில் ஆங்கிலத்தில் பதிவு, அதுவும் தமிழரை கேள்வி கேட்கும் பதிவு

மானம் கெட்ட தமிழினமே, உனக்கு சூடு இருந்தால், சொரணை இருந்தால், மானம் இருந்தால், மருவாதி இருந்தால் தார் வாளியை கையில் எடு

அறிவுப்பசி அண்ணாசாமி : தேர்தல் தோல்வியில மானம் கெட்ட தமிழினமேன்னு யாராவது திட்டினாலும் நமக்கு கோவம் வர மாட்டேங்குதே... நாம் தமிழினம் இல்லையா (அ) நமக்கு மானம் இல்லையா

said...

அரக்கிலோ நால்ருவா... அரக்கிலோ நால்ருவா...
ஒரு கிலோ ஏல்ருவா... ஒரு கிலோ ஏல்ருவா...

said...

இந்தியில் கேள்வி இல்லாத வரை சந்தோச படூவிரா , அத விட்டு, வாலி, வைரமுத்து என்று..

said...

உமக்கு "கேள்வியின் நாயகன்" என்ற பட்டம் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது!

said...

let me try a couple

--Whats a question with no answer called---

answerless question; might be a 'research' question?


---why is a major illness worse than a general illness?---

bcoz there is no 'General' Sundertajan


--lightning rod on top of church show a lack of faith?---

profound... pray; but make an effort.


---Why do the numbers on phones go down while the numbers on calculators go up---

since clock's numbers go round and round.


---electricity comes from electrons--

neutrality


---yet on Halloween, its encouraged! Why is that ? ---

Parents get fed up too!

said...

முகமூடி
இந்த மாதிரி யாரும் பல்லுமேல நாக்க போட்டு கேக்க கூடாது எனபதற்காகத்தான்
நாம் முதலிலேயே கேள்வி கூடாது என்று அறிவித்து விட்டோம்.

NJ
நீங்க real ஆ imaginary ஆ? ரெண்டு NJ வந்து குழப்பறாங்க

said...

// bcoz there is no 'General' Sundertajan

சூப்பர் பாலா சூப்பர்
:))

said...

// நாம் முதலிலேயே கேள்வி கூடாது என்று அறிவித்து விட்டோம். // அத தமிழ்ல சொல்லியிருக்கீங்களா, அதான் கவனிக்கல.... எனக்கு தமிழ் எழுத மட்டும்தான் தெரியும், படிக்க தெரியாது...

அப்புறம் கணிணியில பதில் அடிக்கிறப்போ பல்லு மேல நாக்கு படல

said...

சரி

கீ-போர்ட் மேல விரல போட்டு

ன்னு மாத்திடலாம்.

said...

Who was the first person to say, "See that chicken over there ... I'm gonna eat the first thing that comes out if its butt"?

- shit eater !?