Thursday, August 18, 2005

வட கொரிய திட்டுக்கள்

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கு மட்டும் அல்ல கொரியாவுக்கும் சுதந்திரம் என்று குப்பதில பெரிசுங்க சொல்லிசீங்க. அட நம்க்கு பேரழகன் சூரியா தான தெரியும் இது என்ன புச்சா கொரியான்னு நெட் மேல போயி ஆராஞ்சி பார்த்ததான் தெரிது, நார்த்து கொரியா, சௌத்து கொரியா ன்னு ரெண்டு பேரு கிறாங்கன்னு.

இந்த சௌத்து கொரியா காரங்களை பத்தி நிறைய நியூஸ் கீது. ஏன்னா அங்க கூட சனநாயக ஆச்சியாம். ஆனா இந்த நார்த்து பசங்களை பத்தி நிறைய நியூஸ் வெள்யே வராதாம். அந்த நாட்டு அதிபரு அவ்வளவு ஸ்டிரிக்டாம்.

கடேசியா இந்த லின்கு கிட்சுது. இதல நார்த்த பத்தி எல்லா நியூஸ¥ம் கீது. இதல ஒரு டமாஸ் கூட கீது. நார்த்து காரனுங்க மத்த நாட்ட எப்படி எல்லாம் திட்றானுங்கன்னு ( சப்பானு, அமெரிக்கா அல்லாதையும்.. ) சாம்பிளுக்கு கொஞ்சம்..


ஹி ஹி.. நம்க்கு டமில் நாலேட்ஜ் சொல்ப குறவு. அதனால் நீயே டமில் மேல ட் ரான்ஸ்லேட் பண்ணீக்க. சர்தானா ?

You black-hearted political dwarf, we will mercilessly crush you with the weapon of singlehearted unity!

You reckless gangster, you will be dealt a thousandfold retaliatory blow!

You anti-socialist reactionary, your ridiculous clamour for "human rights" is nothing but a shrill cry!

You arrogant traitor!

You extra-large running dog, you have glaringly revealed your true colours!

You swollen-headed beast, such a provocation will be regarded as a declaration of war!

You bellicose aggressor!

You shameless warmonger!

இன்னாதான் இங்கிலீஸ¥ல திட்னாலும் நம்ம கட்சி கூட்டங்களில் திட்ற மாத்ரி வருமா சொல்லு

இனிமேட்டு யாரும் என்க்கு உலக அர்சியலு தெரியாதுன்னு சொல்ல கூடாது. ஆமா. சொல்லி போட்டன்..

13 comments:

Anonymous said...

ஏன்றி குரு
சென்னாகி தீரா

சின்னவன் said...

சென்னாகிதீனி குரு..

ஈ தரா கன்னடத்தல்லி கொஸ்டின் கேள் பேடா றீ.

நானு "அவரு" அந்தா மக்களு யோசிக்க போறாரு..

Anonymous said...

நிமக்கே கன்னடா கொத்தா குரு ?

சின்னவன் said...

ஏற்கனவே , தங்கலீஷ் ல எழுதி கிட்டு இருக்கேன்.
இதல கன்னடமும் சேர்த்தா .. அவ்வளவுதான்..
ஆள விடுப்பா..

Anonymous said...

மனசிலாயி !!

சின்னவன் said...

அனானி
என்னப்பா சொல்றீன்ங்க நீங்க

அரசு
பார்த்தேன். கூடிய சீக்கிரம் உங்க தியேட்டர் ப்ளாக் கில் டிக்கெட் விற்கும் அள்விற்கு கூட்டம் வர வாழ்த்துக்கள்


NJ:
வாங்க நீங்க Real தானே Imaginary இல்லையே ?

சின்னவன் said...

நாராயணா,
"சர்காஸ்டிக்" இதற்கு ஸ்பெல்லிங்கோ , அர்த்தமோ தெரியாத எனக்கு இந்த பழியா ?
இந்த அவ பெயரில் இருந்து என்னை காப்பாயாக ..

ஞான்பீடம், முகமூடி
எனக்கும் அந்த மயிலை அனுப்புவீங்களா?

//ஒரு மண்ணும் புரியாத இந்த வெட்டி பதிவுல கிடக்கிற அழகான ஒரு சில கருத்துக்கள தொகுத்து ஒரு நல்ல பதிவா முகமூடியும், இந்த வெட்டி பதிவ சர்காஸ்டிக் முறையில கிண்டலடிச்சி சின்னவனும் தாங்க அப்படீன்னு குழலி கேட்டு இருந்தாரு...

சின்னவன் உங்க மேல குழலிக்கு அப்படி என்ன கோபமோ யாமரியோம்... என் எழுத்தை புகழ்ந்ததற்கு நன்றி குழலி...

//

Anonymous said...

நாரதர், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, Blog எழுத வந்துவிட்டதாக தேவலோகத்தில் ஒரு வதந்தி உலவுகிறதே!

Anonymous said...

ச்சாயாக்கடை பெஞ்ச்சில் இருவர்:
சில Blogger-கள் part-time நாரதப்பணி செய்கிறார்களாமே!

இருக்கலாம், இருக்கலாம், இப்பல்லாம் 'நாராயண' என்று நாரதரை விட blogger-கள் தான் அதிகம் கூவுகின்றனராம்

சின்னவன் said...

அய்யா NJ
ஆள விடு. என்னய்யா ஆச்சு உமக்கு ..
நான் உன் வம்புக்கே வரல.
நீர் போய் நல்லா தூங்குங்க..

முகமூடி said...

சின்னவன், ஞானபீடத்துக்கு பகிரங்க சவால் விட்டு இருக்கிறேன்.. அவர்கள் உண்மை விளம்பிகளாக இருந்தால் அக்கடிதத்தை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்துவார்கள்... ஆனால் அவர்கள்தான் உண்மை விளம்பிகள் இல்லையே... ;-)

சின்னவன் said...

//இந்த nj ங்கறது

உமக்கு தெரியாதா என்ன முகமூடியாரே..
தூங்க மாட்டேங்கறாரு மனுசன்

:))

குழலி / Kuzhali said...

ஞானபீடம் அந்த பின்னூட்டத்தை மீண்டும் போட்டுவிடுங்கள், இந்த மூகமூடி இதை வைத்து ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்கிவிடுவார் போல