Sunday, August 14, 2005

முகமூடி 10

இப்ப ஒரு ப்ளாகர் மீட்லே ஒருத்தர் வந்து 'நான் தான் முகமூடி'ன்னு சொல்றார்னு வைச்சுக்கங்க. அதை எப்படி நம்பறது?

கவலை வேண்டாம் . இந்த கேள்விகள் மூலம் கண்டுபிடிச்சடலாம். !!

முகமூடி 10

1 நீங்க என்ன வேலை செய்றீங்க ?
இவர் மட்டும்தான் எனக்கு தெரிந்த வலைபதிவர்களில் Dr and Engineer.


2. லூஸ் மோகன் எப்ப ¨தைலாபுரம் போறார் ?

லூஸ் மோகனின் Travel iterinary இவர் கிட்ட மட்டும்தான் இருக்கும்


.3. பொய்கடவுள்கள் யார் யார் ?
எழுதறேன் என்று சொன்னரு ஆனா வரவே இல்லை ?

4.குமுதம் ஆசிரியரின் e-mail address முகவரி என்ன ?

வெற யாரரவது மெனக்கெட்டு குமுதம் ஆசிரியருக்கு மயில் அனுப்பி இருக்கிறார்களா ?

5.பின்னூட்டம் இட்டால் பரிசாய் கிடக்கும் கஸ்மால பவுடர் எங்கே கிடைக்கும் ?

6. Bokeh அப்படின்னா என்ன ?

7 கடிக்கும் வரை எது அழகு ?

8. தமிழ் தாத்தா யாரு ?

9. பமக மகளிர் அணியில் சேர என்ன அனுபவம் இருக்க வேண்டும் ?

10. கடைசி கேள்வி .. Mask க்கும் Son Of Mask க்கும் என்ன வித்தியாசம் ? .

முகமூடி அண்ணாச்சி உடனே சின்னவன் 10 எழுதி விடாதீர்கள்.

11 comments:

said...

;-)))

said...

//. லூஸ் மோகன் எப்ப ¨தைலாபுரம் போறார் ?
//

நச் !!!

said...

முகமூடி ,

உண்மையிலே தமிழ்த்தாத்தா யாருங்க ?

said...

he he heee

said...

அனைத்து கொரிய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
==========
சிறுசு

said...

குழலி 10 எப்ப வரும் ?

said...

பக்கத்துல இருக்குற லைப்ரரி / ப்ரௌசிங் செண்டருக்கு கூட்டிபோய் அவரை முகமூடி ப்ளாக்ல லாகின் செய்ய சொல்லி சோதிச்சு பார்க்கலாம்.

:)

said...

சின்னவன்
நீங்களும் முகமூடியும் ஒரே ஆளா ?

said...

Nice questions !!!

said...

சின்னவன், 'என்னடா நம்ம ஐடியா கொடுத்த உடனே ப்ளாகை மூடுற ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை உட்டுட்டாரேன்னு' பார்தேன். நல்ல வேளை திருப்பி வந்துட்டீங்க!!

-நீலாம்பரி!!

said...

அறிக்கை விடுவதே மற்ற அறிக்கைகளை பார்த்துதான்
;)