Friday, July 22, 2005

ஷகலக்க Useless Analysis

முதல்வன் - அகில உலக சினிமாவிலேயே அதிகபட்ச அபத்த்ங்களை வாரிக்குவித்த வெற்றிப்படம் . இதில் ஒரு பாட்டு ஷகலக்க பேபி. இது குறித்தான எனது useless analysis .

மைனஸ் பாயிண்ட்ஸ்

* சொதப்பலான டான்ஸ்
* முகஞ்சுளிக்க வைக்கும் குலுக்கல்கள்
* தேவையற்ற பாடல் காட்சி
* சாதாரண கிராபிக்ஸ் காட்சிகள்
* சம்பந்தமில்லாத இந்தி டான்ஸரகள்
* நடிகர்களின் டிராமடிக் முக பாவங்கள்
* அரதப்பழசான காமிரா டெக்னிக்குகள்
* நம்பவே முடியாத குரல்கள்
* எரிச்சலூட்டும் ஸ்பானிஷ் ஜிகிடி
* சவுண்ட் ஜாஸ்தியான பின்னணி இசை
* அழுக்கான் செட்
* எங்கேயோ காப்பி அடிக்க பட்ட பாடல் லூப் கள்

பிளஸ் பாயிண்ட்




எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் வங்காள தேவியே...
உன் சீரிளமை திறம் வியந்து, ஜொள்ளு விட்டு வாழ்த்துதுமே!

=====================

என்ன செய்வது.!!

நான் நானாகவும் , அவர்கள் அவர்களாகவும், நீங்கள் நீங்களாகவும்,எல்லாரும் எல்லாருமாகிவிட்ட படியால இப்படி எழுத வேண்டி இருப்பதை கண்டு சம்பந்த பட்டவர்கள் புன் முறுவலோடு ஏற்று கொள்வார்களாக.


34 comments:

Anonymous said...

Super ! kalakkittinga !!
====
Sush fan !

குழலி / Kuzhali said...

ஆகா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...

Anonymous said...

இன்னாபா கலக்குறே !!!

சின்னவன் said...

குழலி அவர்களே,
நீங்களும் சுஷ் ரசிகரா ? அப்ப பாவம் அஸின், பூஜா என்ன ஆவார்கள் ?

சின்னவன் said...

நன்றி பரணீ..
என்ங்க பண்றது. பொழுது போகல. அதான் கொஞ்சம் டமாஸ¤

குழலி / Kuzhali said...

//குழலி அவர்களே,
நீங்களும் சுஷ் ரசிகரா ? அப்ப பாவம் அஸின், பூஜா என்ன ஆவார்கள் ?//

உலகமே ஐஸ் ஐஸ் னு உருகின போது சுஷ் ரசிகனாக இருந்த ஒரே ஆள் நான் தான், அது என்னமோ எனக்கு கபிலை விட கவாஸ்கரின் ஆட்டம் தான் பிடிக்கும், டெண்டுல்கரை விட ராகுல் டிராவிடைத்தான் பிடிக்கும்

Anonymous said...

சூப்பர் . ( இது வேற சூப்பருஙக ! )

சின்னவன் said...

கஜினி,
அதுதான் Useless Analysis னு போட்டு இருக்கேங்க.
அப்புறம் இது தேவையா என்றால் நான் என்ன செய்ய ?
சும்மா டமாசு தாங்க ! Tension ஆகாதீங்க !

Anonymous said...

கலக்கறீர் சாமி.
கண்டினியு பண்ணும்.
=====
பிரதீப்

Anonymous said...

அட வங்காள கடலே
என்னை உன் ஆசை விடலே

Suresh said...

I like the sense of humour of the person 'Kajini Kamki'.. for inventing such a name...

:-)))

-Suresh

Anonymous said...

அண்ணலு இது பாக உந்தி !!
****
தம்பிடு

கொழுவி said...

யோவ், சின்னவரே!
இத வச்சு நான் ஒரு பதிவு எழுதலாமெண்டு இருந்தன். அதுக்குள்ள நீர் முந்தீட்டீர்.
வாழ்த்துக்கள். ஆனா நான் வேற ஒராள வச்சு எழுத இருந்தன்.
பதிவு நல்லாயிருக்கு.

சின்னவன் said...

நன்றி கொழுவி!
Great Minds Think Alike !!!

Anonymous said...

தலைவா
நீங்க ஏன்
சுஷ்மிதா ஒரு பிகரா இல்லை பெயிலியரா னு பொஸ்தகம் போட கூடாது ?

Anonymous said...

இது எந்த ஊரு மாபியா ?

Anonymous said...

Sangeetha,

Dont worry, We will continue to serve many needy people unlike 'inane paralyzed loudmouths' like you.

Where were you when rajinifans jumped to help tsunami, where were you when Mumbai rajini fans helped 100 poor couples get married,where were you when rajini fans helped poor students study.

ANd now where are you when rajinifans in chennai are providing midday meals and evening meals to orphan children and elders of chennai on the eve of CM's 100 day.

Where were you and all those Poli thamizhargal when free technical education was spearheaded by genuine souls here.


Above is just a sampler. There are numerous cases where Thalaivar and his fans us are helping people in and out of TN in their own way.

If persons like you are gone from the earth that will be a great service to humanity and tamil.

Go and hide your face in shame as we are walking with our heads high because our deeds are worthy and intentions are noble.

Thalaivar erukka bayamen,

Rajini Bhakthar Kuzhu,
London Business School.

Anonymous said...

puliyai parthu soodu pottu konda sori nai

சின்னவன் said...

என்னடா இன்னும் வரலிலியேன்னு பார்த்தேன்

சொரி நாய்னு உங்க பெயரை மட்டும் சொல்லி ட்டு இடத்த சொல்லாம் போய்விட்டீங்களே

அப்புறம் சென்னையில எப்படி, வெயிலு பரவயில்¨லையா?

அன்பு said...

இதுவும் கலக்கல் அல்ல...

இதுதான் கலக்கல்.

useless analysis-்குக்குக்க்க் க்கு usefullஆ இல்லாட்டியும் பாராட்டுக்கள்:)

சின்னவன் said...

நன்றி அன்பு.
வருகைக்கு மிக்க நன்றி

குழலி / Kuzhali said...

//Thalaivar erukka bayamen,

Rajini Bhakthar Kuzhu,
London Business School.//

ஆரம்பிச்சிட்டிங்களா, ஏதோ தமாசா போகுதேனு விட வேண்டியது தானே! அப்புறம் ஆரம்பிக்க வேண்டியதுதான் நம்ம கச்சேரியையும் சும்மா சீன் விடாதிங்க, உங்க தலைவரே கைய கட்டிகினு அட வேண்டாம்பா வாயை புடுங்காதிங்க போயி நூறாவட்ஜி நாள் விழாவுக்கு கட்-அவுட்க்கு பாலபிஷேகம் காட்டனும், படத்துக்கு கற்பூர ஆராதனை காட்டவேண்டும், பூ போட வேண்டும் அந்த வேலையெல்லாம் விட்டுட்டு இங்க என்ன செய்றீங்க

Anonymous said...

//Rajini Bhakthar Kuzhu//

இதை இணையம் பரிச்சயமில்லாத ஒரு தமிழன் வாசித்தால், "ரஜனி பக்தர் குசு" என்று வாசிப்பான்.

சின்னவன் said...

ரசிகர்கள் கொஞ்ச உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்காங்க போல இருக்கு..
வார இறுதி மயக்கம் போல

முகமூடி said...

சின்னவன்... நல்லா அடிச்சி ஆடுங்க...

அப்படியே நம்ம தலைவி பத்தி ஒரு ஊஸ்புல் அனாலிஸிஸ் எடுத்து வுடுங்க... (என்னாது யார் நம்ம தலைவியா... யாரென்னு சொல்வேன்... இவங்கள சொன்னா அவிங்க கோச்சிப்பாங்க, அவங்கள சொன்னா இவிங்க... அதுனால நல்ல பிகரா யாராச்சும் ஒருத்தர நீயே செலக்ட் பண்ணிக்கப்பா)


பி.கு: வீக்கெண்ட்ல கொஞ்சம் அசந்தா பிக்கப் பண்ணி... 'அந்த' பதிவ பாத்ததும் நானும் எழுதணும்னு நினைச்சேன்.. நீர் முந்திகிட்டீர்

சின்னவன் said...

வாங்க முகமுமூடி,
இந்த மாதிரி பதிவை நிறய பேர் கிண்டல் அடிக்க இருந்தாங்க போல. கொழுவி யும் அதையே தான் சொன்னார்.
இருந்தாலும் உங்க ரேஞ்சே வெற. நான் ஏதோ இப்பதான் ஆரம்பிச்சு இருக்கேன்

சின்னவன் said...

//Sangeetha,

//Dont worry, We will continue to

இந்த சண்டை வேற எங்கயோ இல்ல நடக்குது. இது ஏன் இங்க வத்திச்சு ?

Anonymous said...

இந்த எழுதற ஸ்டைல், பண்ணற கலகம் எல்லாம் ஞானத்தை பீடமாக்கி எழுதி வரும் ஒருவர் பொலவே இருக்கே ?

this == that ??

Anonymous said...

even the same template :)

சின்னவன் said...

போற போக்க பார்த்தா,
சுஜாதா ஒரு Risk Analysis எழுதணும் போல இருக்குது..
யாரும் இந்த ஐடியாவை இது வரை யோசிக்காம இருந்தா சரி.

சின்னவன் said...

அதுக்குதான் "அவதாரம்" நீங்க எடுத்து இருக்கீங்களே ..
நீங்களே செய்ய வேண்டியது தானே அந்த வேளையை ?
:))

Anonymous said...

அவதாரமே,
நீங்க ஏன் ஒரிஜனலா ஒருத்தர் இந்த விளையாட்ட ஆரம்பிச்சாரே அவரை தவிர மற்ற எல்லா பதிவிலும் போய்
எரிதம் விட்டு கொண்டு இருக்கிறீர்.
அவர் என்றால் மட்டும் என்ன பயமா?

Anonymous said...

We strongly condemn for criticising engal theiyam super star and his followers. konja naal porunga naanga yarunnu kaatrom

Rajini veriyan, Annamalai

சின்னவன் said...

//konja naal porunga naanga yarunnu kaatrom

//Rajini veriyan, Annamalai

எங்க அனானிமஸ் அண்ணாமலை

(எனக்கு மட்டும் சரியா இந்த மாதிரி பேர் மாட மாட்டேங்குது )


ஏன் இப்படி ஆந்திர மிளகாய் மாதிரி காரமாகி விட்டீர் ??