Wednesday, September 28, 2005

பாயும் புலியும் No செக்ஸ¤ம்

பாயும் புலி, பதுங்கும் நாகம் பார்த்தியா என்று நண்பர்(ன்) ஒருவர்(ன்) கேட்டார் கொஞ்ச நாட்களுக்கு முன்.

இது என்னடா தெலுங்கு டப்பிங்க் படமா என்று கேட்ட போது, இல்லை இது சீனப்படம், இதுக்குத்தான் AR ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார் என்று போட்டுத் தாக்கினான்

அப்புறம் தான் அவன் Crouching Tiger Hidden Dragons பற்றி பேசுகிறான் என்றும், AR ரஹ்மான் இசை அமைத்தது வேற படம் என்றும் புரிய வைக்க முடிந்தது.

Wo hu cang long இதுதான் இந்த படத்தின் சீன தலைப்பாம். சரி எதுக்கு அது எல்லாம் என்கிறீர்களா ?


Ziyi Zhang படம் காட்டத்தான் .


அப்புறம் ஏன் தலைப்பில் செக்ஸ் என்று கேட்பவர்களுக்கு..

Go. figure it yourself ;-) !!

16 comments:

said...

அதெல்லாம் கிடக்கட்டும்... எதுனா ஒரு 30 , 40 கேள்விகள் கேக்குறது... லேட்டஸ்ட் பேசினாமுல்ல அது...

said...

30,40 கேள்விகளா ?
முப்பது , நாப்பது வார்த்தைகளே என்னால தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவ்வளவு குறைந்த attention span நமக்கு !

அப்புறம் ஆடி வெள்ளி படத்திலேயா பாம்பு போன் பண்ணும் ?

said...

கேள்வி கேக்க முடியாம என்ன போங்க...

பாம்பு விசயம் ஞாபகம் இல்ல.. ஆனா யான போஸ்டர கிஸ் அடிக்கிறது ஞாபகம் இருக்கு... ஆமா தமிழ்நாட்டு யானை போஸ்டரை கிஸ் அடிச்சா கலாச்சாரம் கெட்டுப்போயிடாதா??

said...

அது தமிழ் நாட்டு யானை என்று யார் உம்மிடம் சொன்னார். ?

கேரள குட்டியாக்கும் அது.

இப்படித்தான் ஒரு முறை கேரளா போயிருந்த போது குட்டி ஒன்று ...
சரி சரி.. அத வேற பதிவில் போடறேன்..

said...

// கேரள குட்டியாக்கும் அது // அது எப்படி கேரள குட்டி தமிழ்நாட்டு போஸ்டர கிஸ் அடிக்கலாம். இத கேக்க ஆருமே இல்லையா?

said...

கேரள குட்டியான நயனதாராவை நம்ம ஊர் "யானைகள் " கிஸ் அடிக்கலாம், ஆனா கேரள ஆனை
நம்ம ஊர் போஸ்டரை கிஸ் அடிக்கக் கூடாதா என்ற கோஷம் கேட்கிறதா ?

said...

நம்ம ஊர் "யானைகள் " என்று நீர் சொல்வது ரஜினி (சுயேச்சை)யயியா? அல்லது சரத்குமார் (திமுக)வையா?
ரஜினி என்றால் பரவாயில்லை... ஆனால் சரத் அசல் தமிழர். அவரை யானை என்று சொல்வதில் உள்ள அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன். உம்மை நாடு கடத்த கோருகிறேன்.

***

விரைவில் எதிர்பாருங்கள்

சின்னவனின் அரசியல் பின்னூட்டத்தில் உள்ள உள்குத்து அரசியல் பாகம் 1, பாகம் 11

said...

அப்புறம் சின்னவன்... என்ன இது நாம துளசியக்கா & மழை ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சிட்டோம்...

said...

முக்கியமான ஆளான சிம்பு வை விட்டு விட்டீங்களே முகமூடி !

( என்னது சிம்பு யானை இல்லையா ? )
ஆமா TR கட்சி பேரு என்னங்க. தாயக மறுமலர்ச்சி கழகமா ?

ஊர்ல இன்னைக்கு காத்து பிச்சிக்கினு போது. வர வழியிலே ரெண்டு fire வேற..

மழையும் துளசி அக்காவும் ரெண்டு முணு நாளா காணோமே.. அதான் அந்த வேலையை நாம பார்ப்போம்
;-)

said...

// முக்கியமான ஆளான சிம்பு //

என்னது சிம்பு அடிச்சதுக்கு பேரு கிஸ்ஸா...

ராஜ்கிரண் நல்லெலும்பு கடிச்சதோட போஸ்டர் மாதிரியே பாத்தவுடன் "என் ராசாவின் மனசிலே" பார்ட் 2 வில் சிம்பு நடிக்கிறார்னுள்ள நினைச்சேன்...

said...

//ராஜ்கிரண் நல்லெலும்பு கடிச்சதோட போஸ்டர் மாதிரியே

:-))

said...

துளசியக்காவை வம்புக்கு இழுக்கலேன்னா சோறு இறங்காதே:-)

இன்னிக்கு என் பின்னூட்டம் இந்த மேட்டருலே இதுதான். எல்லொருக்கும்தான்.

***************

என்னப்பா நடக்குது?

குஷ்பு என்ன சொன்னாங்க,'கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாப் பொண்ணுங்களும் செக்ஸ் வச்சுக்கணுமுன்னா?'
இது அவுங்கவுங்க சொந்த விருப்பம் இல்லையா? அப்படி வச்சுக்கறவங்க இந்தக் கழிசடை( ங்கறது தெரியாமத்தான்!)
கிட்டே இருந்து நோய் பிடிச்சுக்கப்போகுது, தேவையில்லாம புள்ளைங்களைவேற பொறந்துறப்போகுது. அதனாலே
ஜாக்கிரதையா இருங்கோ'ன்னு சொன்னது மெய்யாலுமா தப்புங்கறீங்க?

இது உலகத்துலே இருக்கற எல்லாப் பொம்பிளைங்களுக்கும்தானே?

ச்சின்னச்சின்னதா வீடுங்க வச்சுக்கிட்டு இருக்கற ஆம்புளைங்க, குறிப்பா அரசியல்வாதிங்கதான் ச்சும்மா இருக்கற
பொம்பிளைங்களை உசுப்பிவிட்டுகிட்டு கலாட்டா செய்யறாங்க.

விதவைத் திருமணம் செய்யறதை ஆதரிக்கிறீங்கல்லே, அப்ப அந்தப் பொண்ணு ரெண்டாங்கல்யாணம் செய்யறப்ப
'கன்னிப் பொண்ணு'ன்னு விளம்பரம் செய்யணுமா?

அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.
************

said...

அக்கா
உங்களை பத்தி பேசலான்னா களி இறங்காது !
அது சரி, இந்த பதிவுக்கும் குஷ்பூ க்கும் என்ன சம்பந்தம் ?

இது வேற !!!!

said...

!!!!!!!!!!!!!!!!! இது துளசியக்காவுக்கு... இந்த பதிவுக்கும் குஷ்பூ க்கும் என்ன சம்பந்தம் ?

மாட்னீரா... உள்குத்து விவகாரத்துரை உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை...

அப்புறம் களிக்கும் கூழுக்கும் ஆறு வித்தியாசம் போடலாமே சின்னவன்

said...

குரங்கு பிடிக்க போயி குஷ்பூ பிடிச்ச கதையா இல்லை ஆயிடிச்சி இந்த பதிவு.

நான் என்னவோ, பாயும், செக்ஸையும் பத்தி எழுதலாம் என்று போனால் இதையும் குத்து பதிவாக்கி விட்டீர்களே ..

said...

kushpoo paththi ezutha blog la pota maathiri "kuta" kondu vaanga pa!