Thursday, September 15, 2005

வாத்து படங்கள் (அ) ஒன்னும் புரியலை

பாயா
கூப்பு
அச்சூ
மடிப்பு
ஜிகினா
சுய்யான்
ஜில்பான்ஸி
காகம்
இரவுக்கடன்
கொடுமுடி
மீன்களுக்கு பாதுகை

உங்களுக்கு ஏதாவது புரியுதா ? ஸ்ட்ராங்காய் காபி குடித்து விட்டும் படித்து பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எல்லாரும் வாத்து படம் போடறாங்க. நாம மட்டும் போடலைன்னா எப்படி.

(இந்த படங்கள் நான் எடுத்தவை. மற்ற சிலரை போல நெட்டில் சுட்டவை அல்ல )



9 comments:

said...

அட் ஆத்தி _இது_ வாத்துக் கூட்டம்.

said...

கார்த்திக்
உங்களுக்காச்சும் ஏதாவது புரியுதா ?
யாருக்கு "குத்து" என்றே புரியவில்லை !

said...

அட என்னங்க குத்து அது இதுன்னுகிட்டு, இதெல்லாம் அப்படியே லைட்டா எடுத்துக்கனும்.

said...

// யாருக்கு "குத்து" // அடப்பாவமே.. என்னய்யா இதிலயும் அரசியல் பண்ணுறீர்... நாந்தான் சொன்னேனே... டைம் இல்லாததால அறிவுஜீவித்தனமா ஒரு பதிவு. உங்களுக்கு புரியலையின்னா உடனே 'குத்து'ன்றதா...

அப்ப அதுக்கு என்ன அர்த்தம்னு கேக்கப்படாது. ஏன்னா படைச்ச ப்ரம்மனுக்கே அர்த்தம் தெரியாது.. அவங்கெல்லாம் செய்யிறாங்க இவனும் செய்யிறான்.

said...

//உங்களுக்கு புரியலையின்னா உடனே 'குத்து'ன்றதா...

ஒரு 10 நாளா எல்லா பதிவையும் படிக்கல. அதனால தான்

x-ray படம் பார்த்துட்டும் குத்து இல்லை என்றால் எப்படிங்கண்ணா ?
கண்டு பிடிக்கிறேன். தமிழ்மணத்தில் தேதி வாரியாய் தேடும் வசதி இருக்கா ?

said...

வாத்துக்கூட்டத்திலயே வாழறாப்புல இருக்கு ;-))

ம்யூசிக் இண்டியா ஆன்லைனில் இருந்து "நாடோடித்தென்றல்" படத்தில் வரும் "ஆத்தி இது வாத்துக்கூட்டம்" பாட்டை கேட்கவும்

said...

//தமிழ்மணத்தில் தேதி வாரியாய் தேடும் வசதி இருக்கா ?
//

http://www.thamizmanam.com/tamilblogs/archive.php
அந்த சுட்டிக்கு போங்க, ஒரு மாசத்தின் பதிவுகளை தேடலாம், உள்குத்து இருக்கா இல்லையானு எனக்கும் புரியலை.

நன்றி

said...

இப்படி அழகாய் க்ளு கொடுத்த நேம்லெஸ் க்கு என் நன்றிகள்.

கண்டு பிடிச்சேன், கண்டு பிடிச்சேன், x-ray ஏன் என்று கண்டு பிடித்தேன்.

"சின்ன" சக்தியா இல்ல "சின்னம்மா" சக்தியா என்று தமிழ் கூறும் நல்லுகம் அறியும்


:)

said...

குழலி சுட்டிக்கு நன்றி.

நிறையவே குத்து இருக்குங்கோ.. தேடி பாருங்க..
ஏகப்பட்ட வாத்து விஷயங்கள்/ music india online பாட்டுக்கள் இருக்கு !

ஆத்தி இது வாத்துக்கூட்டம்.
ஆனால் யாரும் விளையாடும் தோட்டம் :)