தப்பித்து ஓடுவது யார் ?
வாத்து வாரத்திற்கு பிறகு இந்த வீட்டை விட்டு/ஜெயிலை விட்டு ஓடும்/தொரத்தப்படும் வாரம் தொடங்கலாம் என்று ...
இங்கு தப்பித்து ஓடுவது யார் ?
என்று சரியாக சொன்னால், துளசி அக்கா செய்த களி, பார்சலில் அனுப்பி வைக்கப்படும்.
( Shipping & Handling extra ! )
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
லாரி லாலாஜி
P B ஸ்ரீனிவாஸ்??
முயற்சி திருவினையாக்கும்! (லாரி பிரேக் -சோதனை)
இப்படித்தான் நான் ஒரு முறை ஜெயில்ல இருந்து தப்பிச்சப்போ பின்னாலேயே ...
மீதி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
யோவ் உமக்கு எல்லாமே களி'யாட்டமா கீதா?
:-)
சின்னவரே,
ச்சீக்கிரமா சொல்லுங்க , சுமார் எத்தனை பார்சல் தேவைன்னு?
ஃப்ரீயா இருக்கப்ப செஞ்சு வச்சுடறேன்:-)
குசும்பரே:
வேற இடத்துல கூழ் ஊத்தறாங்க..
ஜெயிலுக்கு களி தானே சரி.
துளசி அக்கா:
ஒரு பெரிய அண்டா நிறைய ஆக்கி வயுங்க..
எக்கச்சக்க டிமாண்ட் இப்பவே !
Post a Comment