Tuesday, September 20, 2005

மொத்தமாய் ஜொள்ளு

எல்லாரும் ஜொள்ளு படங்கள் போடும் போது நாமும் போடாவிட்டால் எப்படி. அப்புறம் ஊர்ரோடு ஒத்து வாழ் என்று எங்க பாட்டி சொன்ன சொல்லுக்கு என்ன மரியாதை.

எச்சரிக்கை:
இந்த படங்கள் கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே. அலுவலகத்திலோ, வீட்டிலோ இந்த படங்களை பார்த்து நீங்கள் மாட்டிக் கொண்டால் நான் பொறுப்பு அல்லன்.


படங்களுக்கு நன்றி google.com









6 comments:

said...

ஹை!

மொதப்படம் ரொம்பவே பிடிச்சுப் போச்சு.
முழியைப் பாரேன்:-))))

said...

சூப்பர் ஜொள்ளு மற்றும் லொள்ளு..

said...

super super!! edho oru kuzhandhaikku chinnvar jaadai theriyudhey... :)

neenga ellam mattum dhan padam poduveengala?? naanum potiruken..vandhu paarunga chinnavare

said...

நன்றி சின்ன அக்கா, பெரிய அக்கா !

கல்யாணம் ஆகாத சின்ன பையன் கிட்ட பேசற பேச்சா இது VM ?

said...

// edho oru kuzhandhaikku chinnvar jaadai theriyudhey //

ஆமா மேலிருந்து ரெண்டாவது படத்தில் ஜொள்ளுவது சின்னவன்...

said...

இந்த படங்களில் யார் சின்னவன் என்று போட்டியே வைத்து இருக்கலாம் போல

முகமூடி பரிசு மிச்சம் ஏதாவது இருக்கா ?


உடனடி தேவை ஒரு ஸ்பான்ஸர் !!!