Thursday, September 15, 2005

போட்டி

சிறுகதை போட்டி, கவிதைப் போட்டி எல்லாம் நடந்து முடிந்தாகி விட்டது. மிச்சம் இருப்பது இந்த ஒரு போட்டித்தான். யாரும் ஆரம்பிப்பதற்கு முன் நான் அறிவித்து விடுகிறேன்.

இதுவரை வெறும் $50, $75 பரிசு மட்டுமே இந்த வலைப்பூ வில் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த போட்டியின் பரிசு தொகை இதில் வரும் பின்னூட்ட்ங்களின் அடிப்படையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ( உடனே முக்காடு நண்பர் நான் ஏற்கனவே பின்னூட்ட பரிசு அறிவித்தேன் என்பார். கஸ்மால பொடி எனக்கு இன்னமும் மெயிலில் வரவில்லை 150 பின்னூட்டம் என்னது. )


சரி, போட்டி இதுதான். கீழே இருப்பவை இந்த ஒரு வாரத்தில் வந்த வாத்து புகைப்படங்கள் ( சுட்டது/சுடாது ).
எந்த வாத்து நன்றாக் இருக்கிறது . போடுங்கள் ஓட்டு. நடுவரின் தேர்வும் உங்களின் தேர்வும் ஒத்து போனால், வரும் பின்னூட்ங்ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசு..


1


2


3

4


5

6

7

8


9

10

11

12

13


14


15

27 comments:

said...

இந்த வாத்தோட ஒட்டு வாத்து நம்பர் 6

said...

http://kumili.yarl.net/archives/003223.html

said...

கார்த்திக்
ஆளு புதுசு இல்லையா நீங்க..
2 க்கு ஒட்டு போட்டு இருக்கனும் நீங்க !

said...
This comment has been removed by a blog administrator.
said...

Kulakaddan,
உங்களோடதையும் சேர்த்துச்தாச்சு !

said...

சீகல் படங்களையும் சேர்க்கலாமா?

said...

வாத்து மட்டும்தானா இல்லே பெங்குவினும் சேத்துக்கலாமா ?

சேத்துக்கலாம்னா
http://blog.baranee.net/?item=94

said...

வாத்துப்படம் முதன்முதல் போட்டதே நான்தான். என்னைச் சேர்க்காமல் எப்படி போட்டி?

said...

இருப்பவற்றுள் எனது வாக்கு ஏழாவதுக்கு.

said...

பரணீ

இது இப்ப வெறும் வாத்து போட்டி மட்டும் தான்.

கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க.

பென்குவினா இல்லை பெண் குயினா

என்று
பதிவுகள் வந்தவுடன் அந்த போட்டியும் ஆரம்பித்து விடலாம்.


வசந்தன்
உங்களுடதும் லிஸ்ட் டில் இணைத்தாகி விட்டது.

said...

super competition !

said...

சின்னவரே , அந்த வாத்தையெல்லாம் விட உங்க பேருக்கு அப்புறம் இருக்க அந்த சிகப்பு சட்டை போட்ட வாத்து சூப்பர்

said...

சின்னவன்..

என் சீகலை சேர்த்துக்க மாட்டேங்களா..அதும் கொஞ்சம் வாத்து மாதிரி தான் இருக்கு.


இல்லைனா ஆந்தை எப்படி?
எனக்காகக் குரல் குடுத்த அனனிமஸ்.. பேர் சொல்லி கேளுங்க சார்.. இதுல என்ன தயக்கம். உங்களையும் எல்லாருக்கும் தெரியும் நானும் ஒரு நண்பரை அடையாளம் கண்டுகிட்டாமாதிரி இருக்கும்.

அன்புடன் விச்சு

said...

இல்லைனா

ஆந்தை எப்படி?

sorry the earlier lin k did not work

அன்புடன் விச்சு

said...

நல்ல போட்டி!

said...

நன்றி VM, தங்கமணி

விச்சு,
ஆந்தை, பென்குவின், சீகல் எல்லாம் இந்த போட்டியின் version 2 ல் சேர்த்துக்கலாம் என்று இருக்கிறேன்.
இப்போத ஹாட் டாபிக் வாத்துகள் தான். ஒரு நாளைக்கு குறைந்தது 5 வாத்துகளாவது வருது !

said...

ஏம்ப்பா நம்ப போட்டோவையும் சேத்துக்றது? படம் & பதிவு

said...

இதையும் சேர்த்துக்கங்க. :-)

http://sureshinuk.blogspot.com/2005/09/blog-post_16.html

said...

முகத்தை மூடி
தேடலைத் தொடர்ந்து
எலும்புக்குள் உயிர் வைத்த வாத்தே

கண்ணால் உன்னின் நிதர்சன அற்புதங்களைத்
தரிசிக்காத தரிசு நிலங்கள்தான்
உன் சிந்தனைத் தெளிவினை
பகடி பேசும் முட்டாளினம்.

உனக்கும் பாதம் உண்டு..
மீனுக்கு பாதம் உண்டா..
தேடலைத் தொடர..

ரொம்ப யோசிச்சு பார்த்துட்டேன்.. இதைவிட புரியாமல் எழுத முடியவில்லை:-)

This is my comment on Mugamoodi's vaathu!

mugamoodi x ray vaathu no 1.

said...

சின்னவரே..

இந்தாங்க ஒரு உருப்படியான வாத்து மேட்டர்..


http://neyvelivichu.blogspot.com/2005/09/114.html

என் பதிவும் இப்போ சேர்க்கப் படும் என்று நினைக்கிறேன்.

அன்புடன் விச்சு

said...

விச்சு, சுரேஷ்UK, குசும்பர்..
சேர்த்துக் கொள்ளப் பட்டு விட்டன.

said...

பெ. சுரேஷ்,
கவிதை கலக்கல்.

said...

வாத்து நம்பர். 11

said...

சின்னவரே நானும் இந்த போட்டியில் பங்கேற்கின்றேன், சுட்டி இதோ

போட்டி - வாத்து

said...

சுட்ட வாத்து, சுடாதா வாத்து
என்பதை தப்பாய் புரிந்துக் கொண்டீரா குழலி ?

;-)

said...

இன்னும் என்ன போட்டி வேண்டி கிடக்கு. வந்த வாத்து படங்களிலேயே மிகவும் கஷ்டமான முறையில் எடுக்கப்பட்ட, தனித்துவமான வாத்தான எக்ஸ்-ரே வாத்துக்கு முதல் பரிசை தர வேண்டியதுதானே...

அந்த படத்தை சுட்ட முகமூடிக்கு வாழ்த்துக்கள்

said...

இது 'வாத்துக்கள்' மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியென்பதால், இந்த 'ஆட்டைக்கு' நான் வரவில்லை!