Monday, September 26, 2005

குஷ்பூ, ஸ்வீட், .யிர் ..

எல்லாரும் குஷ்பூ பதிவு போடறாங்க, ஏன் நீ இன்னமும் போடவில்லை என்று மயிலும், தொலைபேசியிலும், நேரில் ஆட்டோவிலும் வந்து "அன்பாய்" கேட்ட என் நண்பர்களுக்காக....

One picture is worth thousand words
அப்படின்னு , குப்பதுல பத்தாங் கிளாஸ் படிச்ச ஒரு பெரிசின் பேச்சுக்கு இணங்க..


குஷ்பூ



ஸ்வீட்



தயிர்

13 comments:

Anonymous said...

என்னய்யா சொல்ல வரீங்க ?
ஒன்னும் புரியலை !!!

Anonymous said...

சிம்புவும், தங்கரும் பெண்களை நடிகைகளை பற்றி பேசினால் ஆண்குறி அறுக்கலாம், அப்படியே குஷ்பு சொன்னது பிடிக்கலைன்ன முலை அறுக்கலாம், நல்ல அறுவடைதான் எல்லாருக்கும்..
போய் வேலையை பார்ப்பீங்களா , அத விட்டு இதை அறுக்கறேன், அத எதிர்கிறேன் என்று..

என்று தணியும் இந்த நடிகர், நடிகை மோகம்.

Anonymous said...

குஷ்பூக்கும் மூக்குக்கும் என்னங்க சம்பந்தம் ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
குசும்பன் said...

//குஷ்பூ, ஸ்வீட், .யிர் .. //

இது ஆவறதுக்கில்ல சின்னவரே !!!

:-)

Anonymous said...

இந்த விஷயத்தில் நான் மூக்கை நுழைக்க மாட்டேன் என்று சொல்கிறாரோ என்னமோ ?

சின்னவன் said...

அட நீங்க வேற. குஷ்பூ என்றால் smell என்று இந்தியில் அர்த்தம் என்று யாரோ சொன்னாங்களே என்றுத்தான்.
ஹி ஹி.. இப்படி எல்லாம் அர்த்தம் வரும் என்று தெரியவில்லை..

துளசி கோபால் said...

???????????????????????????

சின்னவன் said...

குசும்பரே
இப்ப வரும் பதிவுகள் எல்லாம் இந்த மூன்று வார்த்தை இல்லாமல் வருவதே இல்லை.

அனானிகளா,
கொஞ்சம் பார்த்து எழுதுங்கப்பா. இது PG-13 வலைப்பூ .. அப்புறம் மகளிர் சங்களில் இருந்து துடைப்பகட்டைகளோடு வீட்டுக்கு வந்துடப் போறாங்க..

சின்னவன் said...

துளசி அக்கா
என்ன புரியலை உங்களுக்கு ?
ஏன் இந்தனை கேள்விக் குறிகள் ?

Anonymous said...

குசும்பரே
உம்மை என்னத்தான் சொல்வது ?
பலே கேடி அய்யா நீர் !!!
;-)

சின்னவன் said...

அய்யா நான் அந்த குசும்பன் இல்லை..
ஒரிஜினல் குசும்பரே,
உம்மைத்தான் இவர் பாராட்டுகிறார். ஏற்றுக் கொள்ளுங்கள் புகழுரையை !!

Anonymous said...

மோடி
ஏன் டென்சன் ஆகிறீங்க..
நமக்கும் பொழுது போக வேண்டாமா ?
எட்ட நின்னு வேடிக்கை பாருங்க.
இன்னும் என்னவெல்லாம் பேச போறாங்க என்று..
எதுக்கும் கொஞ்சம் காதில் வைக்க பஞ்சையும் எடுத்துக்கிட்டு வாங்க !