தேர்தலில் ஓட்டுப்போடும் முறை
இப்ப எல்லாம் தேர்தல் என்றாலே கலவரம்தான் போலும். Florida மக்களில் இருந்து ஓட்டு போடும் மெஷினில் வேற கட்சி பொத்தானை அமுக்கினா ஷாக் அடிக்கும் என்று பயமுறுத்தும் நம்ம அரசியல்வாதிகளும் வரை. அதற்காகவே இந்த பயனர் கையேடு .
(வலைப்பூ ) கலைஞர், தமிழ் ,டி தாங்கி அண்ணன் மாஸ்காரும் இப்படியா எல¦க்ஷனின் செயித்தாரு என்று யாருப்ப்பா அங்கே கேட்கிறது ?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
வாங்க தல ரொம்ப நாளா ஆள காணும்? அடிக்கடி எழுதுங்க தல
where's my first comment?!
- NJ
ஆரமிச்சாச்ச திரும்ப,
இன்னிக்குத்தான் நம்ம ப்ளாக்ரோல்ல லைட் எரிஞ்சுது! ஓடோடி வந்துட்டேன்..
மாஸ்காரு ஜெயிச்ச கத தெரிஞ்சதுதானேப்பா.. ஆனா தேர்ந்த அரசியல்வாதியாயிட்டாரு. ஓட்டு போட்டவங்களுக்கெல்லாம் இதயத்துல இடமுன்னு சொல்லி, நன்றிகூட மனசுக்குள்ளேயே சொல்லிகிட்டாராம். :)
மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்
உங்க பழைய பதிவுகளையெல்லாம் இப்போதான் படிச்சேன்! அதும் அந்த 'வலைப்பதிவர் உலக மாநாடு' அட்டகாசம்!!
'அங்கதம்'னு சொல்றாங்களே! நல்லா வருது உங்களுக்கு!
அப்புறம் இந்த 'மாஸ்கார்' ஆருன்னு லேசா 'புரிஞ்சா' மாதிரி இருக்கு! ;)..ஆனாலும் இந்த 'மாஸ்காரு' - பெயர்க்காரணம், வேர்ச்சொல் பற்றியெல்லாம் அடியேனுக்கு ஆராவது சின்னதா வகுப்பெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! :)
Neo:
முதல் தடவையா இந்த பக்கம் வந்த்துக்கு மிக்க நன்றி.
நீங்க கண்டுபிடிச்சா ஆளேத்தான் !!
விவ(கா)ரமாக க கூடிய சீக்கிரம் அதைப்பத்தி பதிவு போடறேன் :-)
சுலுக்குவார்படடிக் கிழவனார் என்றோ அல்லது Mask of zorro போலவோ மட்டும் 'கடி'ச்சுடாதீங்க! ;))
'விவ(கா)ரமா' போட்டா எல்லாரும் வந்து 'ஆ'ன்னு படிச்சு சந்தோசப்பட்டுக்குறோம்! :)
Post a Comment