Friday, January 20, 2006

தாம்பராஸ், சண்டைக்கோழி

தாம்பராஸ், சண்டைக்கோழி

நாட்டில பெரிசுங்க எல்லாம் லேட்டஸ்டா எந்த விஷயத்துக்காக சண்டை போட்டுக்கினுகிறாங்கன்னு நம்ம முகமிலிக்கிட்ட கேட்டா, அவரு வந்து இந்த தாம்ப்ராஸ¤ம், சண்டைக்கோழியும் தான் எல்லார் மண்டையும் போட்டு உருட்ட்து ந்ன்னு சொன்னாரு. கிட்டத்தட்ட எல்லாரும் இந்த ரெண்டு விஷயத்தை பத்தியும் கருத்து சொல்லிட்டாங்க, நீ இன்னும் சொல்லலியான்னாரு.
சரி. நானும் இந்த ரெண்டைப் பத்தியும் ஒரு பதிவைப் போடறேன்.

தாம்பராஸ் :
ஏற்கனவே ரொம்ப முன்னேறித்தானே இருக்கு , இன்னும் என்ன முன்னேற்றம் ந்னு சிலப் பேர் சொல்லறாங்க. முன்னேற்றம் இல்லைனா எப்படினு மற்ற சில பேர் சொல்லறாங்க. இது ரொம்ப காமெடின்னு இன்னும் சிலப் பேர் சொல்லறாங்க. என் கருத்து என்னனா, இவங்க இப்ப செய்றது நல்ல pizza த்தான். நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன் நான் சொல்லறதை நம்பவில்லை என்றால் .


சண்டைக்கோழி: சண்டைக்கோழி சொன்ன உடனே எனக்கு Seinfeld ன் Little Jerry தான் நியாபகத்துக்கு வருது. நம்ம கிராமர் வீட்டிலேயே முட்டை சாப்பிடால்முன்னு ஒரு கோழி வாங்கினு வருவாரு. வந்தப் பொறகுத்தான் தெரியும் அது சேவல்னு. அதுக்கு little Jerry ன்னு பேர வச்சி, சண்டைக்கோழியாய் train பண்ணுவாங்க. நல்லத் தாமஷா இருக்கும்.

நம்ம கருத்து என்னனா, என்னத்தான் Cripsy Chicken Sandwich நல்லா ருசியாய் இருந்தாலும் கோழிச்சண்டை எல்லாம் பார்க்க கஷ்டமாய் இருக்கு சில சமயம் காமெடியாவும் இருக்கு. சண்டையை விட கூடி நிக்கிற கூட்டம் போடற சண்டை இன்னும் நல்லா இருக்கு..

நடக்கட்டும் நடக்கட்டும்.

7 comments:

ilavanji said...
This comment has been removed by a blog administrator.
ilavanji said...

வாங்கைய்யா வாங்க.. போட்டுத்தாக்கற நல்ல பதிவுகளை தாங்கைய்யா தாங்க..!!

:)

rv said...

சின்னவரேம்
எங்க பிட்ஸா சாப்டுட்டுத்தான் ஈராக்குல குண்டுபோட்டாரு, நாசாவுல ராக்கெட் வுட்டாங்கோன்னு சவுண்டு கொடுக்கப்போறாங்கோ.

seinfeld எந்த சீசன்பா? பாத்த நியாபகம் இருக்குது. இன்னிக்கு மூணாவது சீசன் முழுக்க இராவோட இராவா பாக்க ப்ளான் பண்ணிவச்சுருக்கேன்.

அப்படியே ABCயோட Lost இருக்குது. பார்க்க வர்த்தா? யாராவது அட்வைஸ் ப்ளீஸ்!

சின்னவன் said...

இராம்ஸ்
Lost கண்டிப்பா பாருங்க. நிறைய க்ளு இருக்கு அந்த கதையில !

little Jerry season -8

rv said...

சீசன் மூணுலேர்ந்து ஒன்பது வரைக்கும் டிவிடி புடிச்சாச்சு. ஒண்ணும் ரெண்டும் தான் மாட்டல. :(

தனியா, "I am Telling you for the Last Time" பாத்தீங்களா? (Eddie Murphy-ஓட Raw பலவருஷமா தேடறேன். இங்க கிடைக்கல) அதுவும் சூப்பர். சைன்பெல்ட், சிம்ப்ஸன்ஸ் மாதிரி ஏன் நம்மூர்ல முயற்சிகளே இல்லன்னு வருத்தமும் எனக்கு உண்டு. சும்மா சும்மா சித்தி, அண்ணி, அத்திம்பேர்னு தாலியறுக்கிறாங்களே. :(

Lost பாத்துடறேன். டேங்க்ஸ்.

Sud Gopal said...

வாங்க.வாங்க.
நம்ம கிராமர் வீட்டிலேயே முட்டை சாப்பிடால்முன்னு ஒரு கோழி வாங்கினு வருவாரு
இந்த சீரிஸ் இன்னும் இந்தியாவில் வரலைன்னு நினைக்கிறேன்.

கிராமெர் ஏதாவது சினிமாவில நடிச்சாரா??

சும்மா சும்மா சித்தி, அண்ணி, அத்திம்பேர்னு தாலியறுக்கிறாங்களே. :(
அதே அதே ராமனாதன்.

சின்னவன் said...

//கிராமெர் ஏதாவது சினிமாவில நடிச்சாரா??

உடனே நினைவுக்கு வர படம் Airheads.
முழு லிஸ்ட் இங்கே