Monday, January 23, 2006

சில கேள்விகள்

சில கேள்விகள்

1.பதிவுகள் பின்னூட்டம் சைஸில் இருக்கு என்று கேட்கிறார்களே, சிலர் போடும் பின்னூட்டங்கள் பதிவு சைஸ¤க்கு இருக்கே ? அதை ஏன் யாரும் கேட்கறது இல்லை ?

2. ஐந்து பெளலர் டீமில் சேர்த்தா , எதிர் அணியை சீக்கிரம் அவுட் ஆக்கலாம்னா, அப்புறம் அவங்க எப்படி 590 ரன் அடிக்கிறாங்க ?

3. கேபிள் டீவியை எல்லாம அரசாங்கமே எடுத்துக்கிச்சுன்னா, எதிர்கட்சி செய்தித்தாள்களை என்னப் பண்றது ?

4.சிவாஜியா ரஜினி நடிக்கிறாரு, ரஜினியா சிவாஜி எப்பயாச்சும் நடிச்சு இருக்காரா ?

5. 88 proxy ip address தயாரிக்கிற script யாருக்கிட்ட இருக்கு ?

6. இர்பான் பதான் பெளலரா, பேட்ஸ்மனா ?

7 comments:

said...

தெரியலையேப்பா.. சின்னாவா தெரியலையேப்பா இப்போ நான் என்ன பண்ணுவேன் அய்யோ.....

said...

யோவ் சின்னவரே!!!!
மீண்டும் மீண்டும் சிரிப்பு மாதிரி மீண்டும் மீண்டும் தாக்குறீரே.

அப்புறம்
'காதம்பரி....... நான் பொறுத்து பொறுத்து பாக்குறேன்.. நீஈஈஈஈ அளவுக்கு மீறிறீஈஈஈஈஈஈ பேசறேஏஏஏஏ'
அப்படீன்னு நானும் நிலை எடுக்க வேண்டியிருக்கும். சொல்லிபுட்டேன்! ஒழுங்கு மரியாதையா, நம்ம தமிழ்ப் பதிவுபக்கம் நல்லபடியா தலைகாட்டி தப்பிச்சிக்கோ க்க்க்காதம்பரீரீஈஈ!!

said...

நம்க்கு துக்கம் வந்தா சந்தோசமா இருக்க பார்க்கலாம், ஆனா சந்தோஷத்துக்கே துக்கம் வந்துச்சினா ?



இரேசு
நான் தான் வந்து ஒரு பெரிய கமெண்ட் உட்டேனேயா ? வேற எதாவது தமிழ் பதிவா ?

said...

1.பதிவுகள் பின்னூட்டம் சைஸில் இருக்கு என்று கேட்கிறார்களே, சிலர் போடும் பின்னூட்டங்கள் பதிவு சைஸ¤க்கு இருக்கே ? அதை ஏன் யாரும் கேட்கறது இல்லை ?

ஏன் இல்லை?இதோ நான் இருக்கிறேன்,கேள்வி கேட்க.

2. ஐந்து பெளலர் டீமில் சேர்த்தா , எதிர் அணியை சீக்கிரம் அவுட் ஆக்கலாம்னா, அப்புறம் அவங்க எப்படி 590 ரன் அடிக்கிறாங்க ?

நாலு பவுலர் போன மாட்ச்சுல.679 எடுத்தாங்க.அஞ்சு பவுலர் வந்ததும் 590 தானே எடுத்தாங்க?

அடுத்த மேட்ச்சுல 6 பவுலர் வெச்சா 490 தான் எடுப்பாங்க.7 பவுலர் இருந்தா 390, 8 பவுலர் இருந்தா 290, 9 பவுலர் இருந்தா 190, 10 பவுலர் இருந்தா 90, 11 பவுலர் இருந்தா - 90 அப்படின்னு ஸ்கோர் எடுப்பாங்க.

3. கேபிள் டீவியை எல்லாம அரசாங்கமே எடுத்துக்கிச்சுன்னா, எதிர்கட்சி செய்தித்தாள்களை என்னப் பண்றது ?

பேப்பர் எல்லாம் இப்போ யாரு படிக்கறா?எல்லாரும் டீவிக்கு மாறி ரொம்ப நாளாகுது

4.சிவாஜியா ரஜினி நடிக்கிறாரு, ரஜினியா சிவாஜி எப்பயாச்சும் நடிச்சு இருக்காரா ?

கவுரவம் படத்துல பாரிஸ்டர் ரஜினிகாந்தா நடிச்சாரே,பாக்கலையா?

5. 5. 88 proxy ip address தயாரிக்கிற script யாருக்கிட்ட இருக்கு ?


பில்கேட்ஸ் கிட்ட இருக்கும்.

6.இர்பான் பதான் பெளலரா, பேட்ஸ்மனா ?

இந்த ரேஞ்சுலா போனா அடுத்த காப்டன்

said...

//நான் தான் வந்து ஒரு பெரிய கமெண்ட் உட்டேனேயா ? வேற எதாவது தமிழ் பதிவா ?
//
அதே பதிவுதான்பா...

287-ல நிக்குது.. முன்னூற தொட்ட மகராசன் நீயாகக்கூடாதான்னு ந(ல்ல)ப்பாசதான்...!

தொடருட்டும் உமது தமிழ்பணி!!!!!!

said...

கேளுங்க செல்வன், கேளுங்க.
இந்த வலைப்ப்திவாளர்களே ரொம்ப மோசம். நீங்க கேளுங்க..
( அப்படியே சிவப்பு ரோஜாக்கள் கமல் ஸ்டைலில் படிக்கவும் )

கவுரமா ? நான் ரொம்ப சின்ன பையனுங்க. அந்த படம் எல்லாம் பார்த்தில்லைங்க.

பதானை ஒழுங்க பெளலிங் போடுடான்னா, மணிக்கு 120 KM வேகத்துல பந்து போட்டுனுகிறாரு. நம்ம கல்கத்தா இளவரசே அதை விட வேகமா போடுவாரே. ஆனா பதான் அளவுக்கு அவரு பேட்டிங் பண்ணுவாரா னு எல்லாம் கேட்கக்கூடாது.


இராம்ஸ்
300 க்கு மாஸ்கார் கரெக்டாய் வந்து விடுவார். நீங்கவேனா பாருங்களேன் ..

மாஸ்குக்கு 88 ஓட்டுத்தானே விழுந்தது ?

said...

சின்னவன், திரும்பவும் தனது 2-வது இன்னிங்ஸை ஆரம்பித்த பிறகு தான் மண்டபமே களை கட்டி இருக்குன்னு எல்லாருமே மனசுக்குள்ளயே பேசிக்கறாக!

இது என்னுடைய தனிப்பட்ட (காலணா திவச தம்படிக்குப் பெறாத) கருத்து, அவ்வளவே!

ரெபரென்ஸ்:
----------------
கசையடிகள்
படியளக்கும் தவச தானியங்கள்

--------
smileys here!
:-)
;-)
:-))))

-----
ஜனநாயக முறைப்படி திரும்பவும் போட்டுத் தாக்கினால்....!
ப.ம.க தலை சும்மா இருக்காது!!