Saturday, January 21, 2006

கொத்தனார் போட்டி -1

நம்ம கொத்தனார் நல்ல போட்டி எல்லாம் வைக்கிறார். அவர் அளவுக்கு ரீபஸ் எல்லாம் கொடுக்க முடியாவிட்டாலும் ஏதோ cross word cryptic clue மாதிரி ஒரு மூணு.

விடை சொல்லுங்க !!


  • மலர்தடியால் (மரத்தடி இல்லை ) வந்த சுனாமி ( 5)
  • முந்தானை மூடிச்சை கடியால் அவிழ் (4)
  • முருகனின் அப்பா கால் இல்லாமல் புண்ணியம் தேடி போகும் ஊர் (4)

10 comments:

Anonymous said...

2. mugamoodi ??

Anonymous said...

2. mugamoodi
3. sivakasi

சின்னவன் said...

அநியாத்துக்கு இவ்வள்வு fast ஆ இருக்கீங்களே அனானி/ஜெயஸ்ரீ :-)

rv said...

что здесь произходить?

சின்னவன் said...

что здесь произходить?
What here proizhodit?

huh ???

Anonymous said...

1. kadal ??

இலவசக்கொத்தனார் said...

ராமநாதன் என்ன எழுதியிருக்கார்? ஒண்ணுமே புரியலை. 2. விடை ஏன் முகமூடி? அதுவும் தெரியலை. 3. சிவகாசி. அது சரிதான். 1. பூகம்பம். சுனாமியின் காரணம் = பூ+கம்பம். சரிதானே சின்னவரே.
கொத்தனார் போட்டின்னு பேர் வைக்கறீங்க. வீடு கட்டிட போறாங்க. :) நம்ம பக்கத்தோட தொடுப்பை உங்கள் பதிவில் இட்டதற்கு நன்றி.

சின்னவன் said...

கொத்தனார்
பூகம்பம் சரி.

Free Mason ன்னா சும்மாவா ?

முந்தானை மூடிச்சு கடி = முமூகடி

துளசி கோபால் said...

வாருமையா சின்னவரே,

சுகமா இருக்கீயளா?

இலவசக்கொத்தனார் said...

சின்னவர், க்ரிப்டிக் குறிப்புகள் பொதுவாக இரு பாகங்களைக்கொண்டதாக இருக்கும். ஒரு பகுதி விடையின் நேரடி அர்த்தமாகவும், மற்றொன்று வேறொரு வழியில் அவ்விடையை அடைவதாகவும் இருக்கும். இதில் சில வார்த்தைகளை வெட்டியோ, ஒட்டியோ, கலைத்தோ விடையை கண்டுபிடிக்க வேண்டியது வரும். இது உங்கள் முதல் குறிப்பில் சரியாக இருக்கிறது. மற்ற இரண்டிலும் அவ்வளவு சரியாக இல்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு குற்ற அறிக்கையாக படிக்காமல் ஒரு constructive criticismமாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.