Sunday, January 22, 2006

கேர்ள்ப்ரண்ட் படங்கள்

சமீபக் காலமாய் நூற்றுக் கணக்கில் பின்னூட்டம் பெற்று, தான் இன்னமும் swinging bachelor என்றும் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, வீட்டில் பெண் தேடுகிறார்கள் என்றும் கதை கட்டி பீலா விட்டு வரும் என் நெருங்கிய நண்பரும் அவரது முன்னாள் கேர்ள் பிரண்டும் இன்னாள் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்கள் என் கையில் சிக்கி உள்ளது. !!

( சபை நாகரிகம் கருதி நண்பரது பெயரை வெளியில் சொல்ல வில்லை ).

என்ன படத்தை போட்டு விடலாமா ?

11 comments:

said...

நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலை.
கமெடியா சீரியசா...

காமெடின்னா...போடுங்க..

சீரியஸ்னா...போடாதீங்க. அடுத்தவங்க பிரைவசில மூக்கை நுழைக்கிறது நல்ல பழக்கம் இல்லை.

said...

யோவ் சின்னவரே,
இதானே வேணாங்கறது...

// சபை நாகரிகம் கருதி நண்பரது பெயரை வெளியில் சொல்ல வில்லை //
சொல்றதெல்லாம் சொல்லியாச்சு. அப்புறம் இதென்ன? (ரோசாவசந்த் ஸ்டைலில்) எட்டு போட்டு புல்லட் ஓட்டுறதா??? :)))

said...

2006-ன் டோண்டு, இட்லிவடையாக நான் ஆகவேண்டும் என்ற நல்லெண்ணமே வராதாயா உமக்கெல்லாம்?

said...

2006-ன் டோண்டு, இட்லிவடையாக 'நான்' ஆகவேண்டும் என்ற நல்லெண்ணமே வராதாயா உமக்கெல்லாம்?

said...

இராகவன்
நம்ம பழைய பதிவுகளை எல்லாம் படித்து இருக்குதீர்களா ?
இங்கே எல்லாமே ரொம்ப சீரியஸ்தான் ;-)

இரேசு நாதாரே
என்னயா google தேடினா இவ்வள்வு படம் கிடைக்குது ?

( முனு மாசத்திலே ஜனங்க இவ்வள்வு சீரியஸாய் ஆகிவிட்டு இருக்காங்க ?? )

said...

//என்னயா google தேடினா இவ்வள்வு படம் கிடைக்குது //
தமிழ் ப்ளாக்குலகத்துல சாதனை செய்றவன்கறதால போட்டோவெல்லாம் என்னைய கேக்காமலேயே புடிச்சு போடறாங்களோ என்னவோ? கைவசம் இருக்கற படத்தயும் போடும்.

//( முனு மாசத்திலே ஜனங்க இவ்வள்வு சீரியஸாய் ஆகிவிட்டு இருக்காங்க ?? )
//
பின்ன நக்கல் நையாண்டியெல்லாம் அறவே போச்சே! அப்புறம் எப்படி.. அதான் மறுபடியும் வந்திட்டீரே. இனி கலக்கும். குசும்பரும் எங்கிருக்காருன்னு தெரியல.

அப்படியே நம்ம பக்கம் வந்து கொஞ்சம் அள்ளிவிடறது. தமிழ வச்சு முன்னூறு டச் பண்ணிடலாம்னு பாத்தா நூத்தியம்பதிலேயே முக்குது! :(

said...

இது என்னார் உட்ட சவுண்டு இல்ல
இது என்னார் டைப்பியது
எனக்கு ஒன்னும் தெரியல

said...

இது ரொம்ப நாளாவே என்கிட்ட இருக்குது... எதிர்காலத்துல தேர்தல் வரப்போ உபயோகப்படுத்திக்கலாம்னு இருந்தேன். நீர் என்ன அதுக்குள்ள உணர்ச்சிவசப்படுறீர்... (இராம்ஸ், நம்மள தனியா கவனிச்சா இந்த ப்ளாக்மெயில எல்லாம் காணாம அடிக்கப்படும்)

said...

பமக தலைவா..
இந்த படம் விவகாரமெல்லாம் உட்கட்சி விவகாரமயிடுச்சு. அதனாலே படம் உங்க கிட்ட முதல்ல வந்ததா, இல்லை என்கிட்ட முதல்ல வந்ததா என்பதை பத்தி பேசாமல், தனியா 300 பின்னூட்டம் வாங்கற கட்சித்துரோகியை என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க !

said...

//இது ரொம்ப நாளாவே என்கிட்ட இருக்குது... எதிர்காலத்துல தேர்தல் வரப்போ உபயோகப்படுத்திக்கலாம்னு இருந்தேன். நீர் என்ன அதுக்குள்ள உணர்ச்சிவசப்படுறீர்... (இராம்ஸ், நம்மள தனியா கவனிச்சா இந்த ப்ளாக்மெயில எல்லாம் காணாம அடிக்கப்படும்) //

அதான் இந்தப் படத்தியும் வெளியிடும்னு சொல்லிட்டேன்ல. அப்புறமென்ன பில்ட்-அப்பு????


தல,
//தனியா 300 பின்னூட்டம் வாங்கற கட்சித்துரோகியை என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க //
இந்தமாதிரி பத்துகூட தேறாத பதிவுக்கு மூன்னூறு கேக்கலியே நானு! :)

நான் என்ன தனியாவ வாங்குறேன்! கட்சிக்காகன்னு சொல்லில்ல வாங்குறேன்.. என்னையப் போயி.. தலைவரே.. இந்த மாதிரி சொல்லாடல கண்டிக்க ஆளே இல்லாமப் போச்சுய்யா!!!

said...

pada, pOdiveengkala illaiyaa?