Tuesday, January 31, 2006

ஜொள்ளு 100

ஜொள்ளு 100
உங்க ஆளுங்க எங்கே இருக்காங்கனு கண்டுபிடிச்சுக்குங்க !



13 comments:

rv said...

யோவ்,
அஸின் படம்போட்டா பரவாயில்ல...

இதென்ன வெள்ளக்குட்டிங்க படம் போட்டிருக்கிறீரு??????????

சின்னவன் said...

47வது இடத்தில் ஐஸ் இருக்கேப்பா ? பார்க்கலையா ?

Boston Bala said...

Where is Jessica Alba :P

சின்னவன் said...

iooooooo Bala
She is the NUMBER 1 !!!

:-)

Boston Bala said...

periya padamaa poduyyaa...

kezhava'r'oda maanathai vaanguriyey :-(((((

சின்னவன் said...

மன்னிச்சுகுங்க பாபா
அக்கவோட(?!! ) படத்தை மட்டுமாவாது பெரிசா அடுத்த பதிவு/இடுகையில் போட்டுடலாம்

Karthik Jayanth said...

சின்ன சின்ன படம் போட்டு இருக்கும் சின்னவனை(ரை) கடுமையாக கண்டிக்கும் அதே நேரத்தில்..

இருக்கும் ticket களை பெரிய்ய படமாக இடுமாறு அன்பு கட்டளை இடும் அதே நேரத்தில்..

soda pls.


ராம்ஸ் FYI -- அசின் யாரோ ஒருதர லவ்சு வுடுதம் பா..வாரமலர் ல போட்டுகிரன் சொல்லிடென்.

rv said...

கார்த்திக் ஜெயந்த்,
//அசின் யாரோ ஒருதர லவ்சு வுடுதம் பா..வாரமலர் ல போட்டுகிரன் சொல்லிடென்.
//
இதென்ன அபாண்டம்?? அப்போ நான் டெயில் இமெயிலயும் சாட்லயும் பேசறது பொய் அசின்னு சொல்றீங்களா..

என்ன அநியாயம்?

மகேஸ் said...

ராமநாதன்,அசின் எங்கிட்டதான் தினமும் சாட் பண்ணுதுன்னு நினச்சேன். உங்ககிடேயுமா?

rv said...

போன பின்னூட்டத்த போட்டப்புறம் நம்ம குட்டி கிட்ட கேட்டேன். நம்ம மேட்டர் தான் லீக் ஆயிடுச்சு. நான் அமுக்கிடறேன்னு சொல்லிருச்சு. கேரியருக்கு நல்லதில்லையாமே!

அதனால் மக்களே தினமலரை நம்பாதீர்கள்!

Karthik Jayanth said...

//இதென்ன அபாண்டம்?? அப்போ நான் டெயில் இமெயிலயும் சாட்லயும் பேசறது பொய் அசின்னு சொல்றீங்களா..//

நமக்கு இன்னப்ப தெரியும்.
அட அசின்னு சொல்லிட்டு ஒரு டிcகெட் ஒருதன்ன மொட்டை போட்டுசாம். இதுவும் news தன். சொல்லுரத சொல்லிடேன்.அப்பலிக்க தண்ணிய போட்டுகினு பொல்லம்பாத பா.
எதுகோசரம் சொல்லுரென்ன உன்ன பார்ததால், நம்மல மரி டிகெட் கு அல்லாடுரப்புல்ல இருக்கு.

முகமூடி said...

1600 x 1200 விட பெரிய jessica alba படம் போஸ்டர் க்வாலிட்டி என்னிடம் உள்ளது. HQ அஸின் படம் வைத்திருப்பவர் ட்ரேடிங் டீலிங்குகளுக்கு தொடர்பு கொள்ளவும்

சின்னவன் said...

(கு)தர்க்கவாதி தல அவர்களே !
படங்க எல்லாம் trade பண்ற இடமா இதை ஆக்கிட்டீங்களே. அதுக்கான இடமே வேற ஆச்சே.