Friday, January 27, 2006

நன்றி ! நன்றி!! நன்றி !!

நன்றி ! நன்றி!! நன்றி !!!

திருவிளையாடல் முத்துராம பாண்டியன் போல எனக்கு இருந்த சந்தேகத்தை செய்ற வேலைவெட்டி எல்லாம் விட்டு விட்டு , நிவர்த்தி செய்து உவுதவிய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் என் நன்றி. நன்றி நன்றி.




9 comments:

ஏஜண்ட் NJ said...

சந்தேகத்தை மீண்டும் ஒருமுறை இங்கே தெளிவாகக் கூறினால், பல்லாயிரம் கோடி விளக்கங்கள் அளிக்க வரிசை கட்டி நிற்கும் பதிவர் கூட்டம் சந்தோஷப்படும்!

;-)

-NJ

சின்னவன் said...

அனைத்தும் அ(ரி)றிந்த பீடத்தில் அமரும் ஞானத்துக்கு இது விளங்காமல் போகும் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. இல்லை . இல்லை !!!!

Karthik Jayanth said...

புலவர் பெருமானே,
சபையில் எதுவும் புரியாத பாமரன் நான். எனது நலன் கருதியாவது ..

சின்னவன் said...

கார்த்திக்

இதை படிக்கலையா நீங்க.

நன்றி இதுக்குத்தான். ஞானஸ் சொல்லறது எல்லாம் நம்பாதீங்க !

Karthik Jayanth said...

ennoda சந்தேகத்தை thani oruvanaa(raa) நிவர்த்தி செய்து உதவிய
chinnavan oru nallavan(ru)

சின்னவன் said...

கார்த்திக்

நான் யாருக்கோ நன்றி சொல்ல, நீங்க எனக்கு நன்றி சொல்ல
நான் அதுக்கு நன்றி சொல்ல, அதுக்கு நீங்க நன்றி சொல்ல, இப்படியே
ஒரு 300 பின்னூட்டத்துக்கு நீட்டிடலாமா ?
ஆமா, உண்மையிலே உம்ம "சந்தேகம்" தீர்ந்து விட்டதா ?

Karthik Jayanth said...

என்னொட சந்தேகத்தை தனி ஒருவனா(ரா) நிவர்த்தி செய்து உதவிய
சின்னவன்(ரு) ஒரு நல்லவன்(ரு)

இது தன் என்னொட ஒரிகினல் post.

இப்ப சின்னவன்(ரே) என்ன இது 300 சின்ன புள்ள தனமா இருக்கு. US ல ஒரு ஒரு county ya நன்றி சொல்லி, அதுக்கு பதில் நன்றி சொல்லி OMG..
ஒரு 1000 ச புடிக்கலாம் ok va.

"சந்தேகம்" அது இன்னும் "சந்தேகம்தான்"

சின்னவன் said...

1000 மா ? நம்ம இராம்ஸ் கோவிச்சுக்கப் போறாரு.
தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் போல .
எழுதுங்க.. எழுதுங்க..

uptodate நாமும் இருக்க வேண்டாமா ? அதுக்குத்தான் ஒரு நன்றிப் பதிவு !
சந்தேகம் தீர்ந்ததா ?

Karthik Jayanth said...

சின்னவன்(ர்) கு பதில் நன்றீ
சந்தேகம் தீர்ந்ததா ?
சின்னவன் பதில் சொன்னால் நலம்.
எனக்கும் சபை மரியாதை தெரியும். அதுனல :-))