Thursday, February 02, 2006

வேகஸ் போக இன்னொரு reason

வேகஸ் போக இன்னொரு reason !!




அகில உலக வாலிப வயோதிக அன்பர்களே, உங்கள் நாளேட்டுகளில் நாளைய தினத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைத்தான் Hooters தங்களின் casino வை வேகஸாலில் திறக்கிறார்கள். வேகஸ் போவதிற்கு இதை விட வேற ஏதாவது சலுகை வேண்டுமா என்ன.

அப்படியே அம்மணிக்களின் வலைப்பூயும் பார்த்து விடுங்கள், முக்கியமாக Deep thoughts பகுதியை !

எங்கே கிளம்பிட்டீங்க ? hootersair சீட் ரிசர்வ் பண்ணவா ?

4 comments:

Karthik Jayanth said...

எதுனா க்ருப்பு டிஸ்கவுன்ட்டு இருக்கா ?

4 பேரு அடுத்த வாரம் போலமுன்னு

G.Ragavan said...

இதெல்லாம் வெளி நாட்டுச் சமாச்சாரங்களா இருக்குதே! நமக்கெதுக்கு இதெல்லாம்.

குசும்பன் said...

அடப் போய்யா,

இதெல்லாம் ஒரு வெத்து ஹூட்டிங் பைய்யா வேகாஸுல ;-) வெவகாரமான இடங்களை வெலாவாரியா வைச்சிருங்கப்பா வைச்சிருக்காங்க! விவரங்களுக்கு மயில் போடவும். "கதை விடும் காதை" பதிவை குடோன் குசும்பிலிருந்து படிக்கவும்!!!

Anonymous said...

//வெவகாரமான இடங்களை வெலாவாரியா வைச்சிருங்கப்பா வைச்சிருக்காங்க! //

அதுக்கு வேகாஸுக்கு வடக்க வண்டிய உட வேணுமுங்கோ.