Wednesday, July 27, 2005

சிங்கபூர், சிகாகோ, சியாடல்

முன்ன எல்லாம் தான் பிறந்த சொந்த ஊர் பெயரை தன் பேரோடு வைத்து கொள்வது வழக்கம்.

சீர்காழி சிதம்பரம், திருச்சி லோகநாதன் என்று.

இப்ப எல்லாம் வெளிநாடு, அமெரிக்கா போன உடன், அங்க இருக்கிற ஊர் பேரை தன்னோட சேர்த்துகிறது தான் ஸ்டைல் .

சில ஊர் பேருங்க காமெடியாய் இருக்கும். இவங்க எல்லாம் இந்த ஊர்ல இருந்தா இந்த பேரையும் தன்னோட சேர்த்து இருப்பாங்களா என்பதல்ல இங்க விஷயம்.

"சி' ன்னா சரியா வர மாதிரி சிங்கபூர், சியாடல், சிகாகோ அப்பின்னு மூணு ஊர் இருக்கு.

எதுக்கு நிறய ஓட்டு விழுதோ அதை என் பேரோடு சேர்த்து கொள்ள போகிறேன்..

1. சிங்கபூர் சின்னவன்
2. சிகாகோ சின்னவன்
3. சியாடல் சின்னவன்.

போடுங்கம்மா ஓட்டு, ஊரு பேரை பார்த்து!!!


இந்த இடத்தை எல்லாம் பார்த்ததுதான் இல்லை பேருலையாவது சேர்த்துகிறேன்

20 comments:

said...

அண்ணாத்தே,
இத்த எல்லாத்தையும் விட "சின்னமனூர் சின்னவன்"-ங்கற பேரு எப்டிக் கீது???

said...

வாலிப வயோதிக அன்பர்களே,அன்பிகளே...

குரோர்பதி நிகழ்ச்சியில கலந்துக்க ஆசையா இருக்கா??
இப்பவே இங்கே வந்து பாருங்க....

http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_112238520675418920.html

சுதர்சன்.கோபால்

said...

//சின்னமனூர் சின்னவன்"-


நல்லாதம்பா கீது.
ஆன நாம NRI ன்னு சொல்லிகினாதானே ஒரு கெத்து இந்த காலத்துல ?

said...

ஓ..நீங்க அப்டிக்கால வர்ரீங்களா..

அப்போ "சிலோன் சின்னவன்", "சிசிலி சின்னவன்","சின்சினாட்டி சின்னவன்"...
லிஸ்ட் நீளுதே அண்ணாத்தே....

said...

San Diego சாம் , massachusetts மாலா
இவைகள்,

சாத்தனூர் சாம், மாங்காடு மாலா
போன்ற இதை விட "கெத்தாக" தான் இருக்கிறது

சென்னை செந்தில்

said...

சிலோன் ஓகே !
ஆனா, சிசிலி எங்கே கீது நிறைய பேருக்கு தெரியாதே நைனா
சின்சிணாட்டி, இத மாத்தி கம்மனாட்டின்னு நம்ம எனிமிஸ் திட்டுவாங்கலேன்னு பயமா கீது :)

said...

சின்னவரே நாங்கெல்லாம் சிங்கப்பூர் னு சொல்ல மாட்டோம் சிங்கை னு தான் போட்டுக்குவோம்...

சிங்கை குழலி, சிங்கை குழலி, சிங்கை குழலி....

இப்படியே ஒரு நூறு தடவை சொல்லிபாருங்க

said...

சிங்கை சின்னவன். .
இது கூட ஏதோ அரசியல்வாதி பேரு மாதிரி ஷோக்காதான் கீது...

said...

ஆயிரந்தான் சொன்னாலும் "சிலுக்குவார்ப்பட்டி சின்னப்பய" அப்படீன்னா ஒரு கெத்தே தனிதான்... மண்வாசனை (?!) வேற இருக்கு... வேணும்னா அமெரிக்காவில் இருக்கும் சிலுக்குவார்ப்பட்டின்னு (அமெரிக்கால சேலம் இருக்கு) குறிக்க

சிலுக்குவார்ப்பட்டி (அ) சின்னப்பய - அப்படீன்னு சொல்லிக்கலாம்...

எல்லே முகமூடி (எலே அல்ல... எல்லே - லாஸ் ஏன்ஜலீஸ்)

said...

பேரை சொன்னாலும் ஊரை சொல்லகூடாதுன்னு சிலுக்ககுவார்பட்டியில் பெருசுங்க சொல்லும்.
நீங்க என்னடான்ன எல்லே நன்னு ஊர பேரை சொல்லிட்டீங்க.அங்க எல்லாம் ஆஸிட் வராது என்ற தைரியமா?

சிலுக்குவார்ப்பட்டி நிஜமா இப்படி ஒரு ஊரு இருக்கா? இல்லை நம்ம "சிலுக்கு" அக்கா ஞாபகத்தில் சொல்லி போட்டீங்களா ?

said...

சியோல் சின்னவன்னு வைச்சுங்குங்க

said...

எனெக்கென்னமோ 'சிங்கைச் சின்னவன்' நல்லா இருக்குது!

என்றும் அன்புடன்,
நியூஸி துளசி.

said...

நியூஸி துளசி
(இது சூப்பரா இருக்கே ! )
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

said...

why dont you try "singnal" Sinnavan - will be suitable for any country and city:-))

said...

I meant "SIGNAL" Sinnavan!

said...

சிட்னி சின்னவன்,செனகல் சின்னவன்,சிலிகுரி சின்னவன்...

said...

சுரேஷ், சுதர்சன்,
அனைவருக்கும் நன்றி..
"சி" ல இவ்வள்வு ஊர் பேர் இருக்கிறது தெரியாம போச்சு. :(

said...

அட யாருப்பா அது பிரசினை பண்றது.. பேர "நெய்வேலி விச்சு"ன்னு வச்சிகினு இம்மா நாள் எழுதியாச்சு.. இப்பொ வந்து கெத்தா இல்லன்னு கூவரியே..

சின்னதா.. "சிலுக்கு சின்னவன்" நு வச்சிக்கொ.. கவர்ச்சியா இருக்கும்.. எந்த ஊருன்னு கண்டு பிடிக்க முடியாது..

இப்பொ நா இன்னா பண்ரது.. கொளப்பி விட்டுடியே நைன..

அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com

said...

அன்னாத்த,
நெய்வேலி விச்சு நல்லாதானே கீது,, . அதுக்கு என்னா கெத்து குறைச்சலு ?
நம்ம கஷ்டம் இன்னான்னா , சின்னவனுக்கு செட்டாகிற மாறி ஒரு டீஜண்டான பேரு வேணுன்ங்கறதுதான்..
இந்த சிலுக்கு சின்னவன் வெச்சிகினா ( சீ சீ வெச்சிகினா ன்னு சொல்லறதே ஒரு மார்க்கமா கீது ! )
மாத்திகினா , அப்பால நம்ம செயமாலினி, டிஸ்கோ, அனுராதா, தேஜாசிரி, ரகஸியா எல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களா இல்லியா ? நீயே சொல்லுபா ஞாயம்.

said...

அதென்ய்யா பேரு,
LosAngles ராம், Boston பாலான்னு . இவங்க எல்லாம் இந்த ஊர்லதான் பொறந்து வளர்ந்தாங்கலாமா?
இந்த அலம்பலுக்கு ஒன்னும் குறச்சல் இல்லை !!