Thursday, July 28, 2005

Tuesday னா ரெண்டு

'சண்டே னா ரெண்டு ' என்று மொட்டையாக கேள்வி கேட்டு 'எந்த சண்டே ? எதுக்கு ரெண்டு என்று மண்டை காய வைத்ததில் இருந்து ஆரம்பமானது...

வலை பூக்களில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் வெளிய வந்து கவலைபட மற்றொரு பதிவு .

எப்ப பார்த்தாலும் இந்த TVயில் ஒளிபரப்பாகும் " Tuesday னா ரெண்டு "என்ற விளம்பரத்தை பார்த்தா ஒரே டென்ஷ்ன் ஏறுது. இந்த சஸ்பென்ஸ் தேவையா ????

அநேகமாக அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை படம் எடுக்கும் எங்க தலைவர் இந்த Tuesday ரெண்டு பட அறிவிப்பு விட போறாரோ என்னவோ?

கேள்வி கூட பரவாயில்லை.. .அத சொல்றதுக்காக ஒளிபரப்பப்படும் காட்சிதான் கண்றாவியே.

இப்படியா ஒரு லாபம் பார்க்காம இந்த மாதிரி அறிவிப்பு விட்டு ஒரு விளம்பரத்தை ஒளிபரப்புவது?!

இதுக்கு 2X Tuesday ன்னு ஒரே அசிங்கமாய் பேரூ வேற..

நம்ப மாட்டேன்னு சொல்றீங்க இல்லை.

நீங்களே இந்த கன்றாவிய பார்த்துங்க !

நான் இந்த மாதிரி போட்டோ எல்லாம் இந்த பதிவில் போடறதாய் இல்லை !!!


(பின்ன என்னவாம்?? Pizza சாப்பிட்டா குண்டயிடுவேன்னு எல்லோரும் சொல்றாங்களே !!! இதில் இலவசமாய் வெற ஒன்னு கொடுத்தா? )

4 comments:

Anonymous said...

இந்த மாதிரி வலை பூ எழுதறவங்களுக்கு Pepperoni Pizza புரானப்படி தண்டனை கிடையாதா ?

Anonymous said...

So you dont like Pizzas then ?

சின்னவன் said...

கமெண்ட்ஸ் உட்ட அல்லாருக்கும் நன்றி,
+ குத்தின வங்களுக்கு ஸ்பெஷ்ல்
தான்ஸ்ங்கோ..

சின்னவன் said...

//இதுக்கு போய் ஏன் அழுறீங்க

யாருப்பா அழுதாங்க இங்க ?

அவதாரம் என்னா full மப்பா?