Thursday, July 21, 2005

கூப்பாடு 10

எனக்குப் பிடித்த கால் பத்து இவை.

இவற்றை பட்டியலிடுவதற்கு எந்த ஒரு காரணங்களும் இல்லை

  • எதையாவது உளற வேண்டும்.
  • இல்லை யாரையாவது திட்ட வேண்டும்..

10. காபாலன்

9. சுண்டெலி

8. திருவோடு

7. முக்கல்

6. ஏஆரெஸ்

5. முட்டை

4. கிண்ணங்கள்

3. முன்னோட்டம்

2. வேலையத்த்து

1. கும்மாங் குத்து


எதிர்மறை எண்ணங்களுக்காக படிக்கும் பத்து.
இவற்றில் சில மலையாள் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; யாராவது பார்த்து வீட்டில் சொல்லிட்டா மண்டகபடி கிடைக்கும்.

யாருக்கும் புரியவே கூடாது.

படம் காட்டணும்..

ஒரு 100 பின்னூட்டமாவது இருக்கனும்

10. கமர்கட்

9. பனாதை

8. தண்டை காயல்

7. கஞ்ச பிலிம்ஸ்

6. அமுதாகரண்

5. முனுசாமி

4. தோசை சட்னி

3. வாய்மூடி

2. மோசகுமாரி

1. ரோசா செல்வமணி

( சம்பந்த பட்டவர்கள் மன்னிக்க. எல்லோரும் top 10 போடறாங்க.. நானும் David Letterman மாதிரி விளையாட்டுக்கு போடறேன். சம்பந்த பட்டவங்க தவறா எடுத்துகிட்டால் நான் நல்லா செய்து இருக்கிறேன் என்று அர்த்தமகிவிடும் !! )

இந்த Top 10 க்கும், அந்த Top 10 எந்த சம்பந்தமும் இல்லங்கனு சொன்னா நீங்க நமபவா போறீங்க !

12 comments:

said...

எல்லாவற்றையும் தாண்டி கேவலமான் தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 மெஹா ஹிட் வலைப்பூ ஒன்றை மறந்திட்டீங்களே சார்..!

said...

அய்யோ , கும்மாங்குத்து பக்கத்துல 1 ஐ பார்த்த உடனே பேஜாராயிட்டேன் ்.
அப்படியே ஓசியில ஏதாச்சி உண்டாங்கண்ணா?

said...

Biased analysis. Better blogs like Dosaikan , Mundri kadivel, sathy should have replaced some useless blogs.

said...

மேலயோ கீழயோ, பத்துல ஒன்னுன்னு பெருமப்படறதா, இல்ல நம்ம பதிவுக்கு மலையாள வாசனை தடவிட்டாங்களேன்னு வருத்தப்படறதான்னு வாய்மூடி மட்டும் வருத்தப்படறார்.

அப்புறம் சொல்ல மறந்துட்டனே...

இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு இ-மெயில் அட்டாச்மெண்டில் வைரஸ் அனுப்பி வைக்கப்படும்

said...

இது என்ன கலாட்டா. குசும்பு பண்ண எத்தினி பேரு வந்துகீறீங்க இப்படி.

said...

சூப்பர் கூப்பாடு :-)))

said...

* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.

said...

வந்த சனம் எல்லோருக்கும் நன்றி.
தல பரணீ தாங்கஸ்பா.

said...

link onnu koduppa original pathivukku... compare panni padicha pattaya kelaputhu padhivu...

appuram umma pathiva vida pinnootamthan kalakkal...

appuram vilambaram illama enna oru pinootam... agave visit mugamoodi

said...

சரிஙகண்ணா முகமூடி!!
பதிவில் ஒரிஜினலுக்கு ஒரு லின்க் கொடுக்கறேன்.
பாலா மன்னிச்சுகங்க !

said...

:)) jollyaa irukkey ;-)

said...

Bala,
thanks for visiting and for you feedbacks :)