ரஹ்மான் இசையமைத்த அ ஆஅவர் குரல் பொருந்தியிருக்கிறதா என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயம்
ரஹ்மானின் குரல் பொருத்தமாய் இருப்பது என்று நினைப்பது ஒரு கருத்து, அதை மறுப்பது இன்னோரு கருத்து. இதில் ஒருவர் புத்திசாலியாகவும் மற்றவரை முட்டாளாகவும் நான் எண்ணுகிறேன்
ஒரு சிலரைப்போல நான் ரஹ்மானின் குரலை வெறுப்பவனல்லன்; ஒரேடியாக மறக்க துடிப்பவன். சில பாடல்களை ரஹ்மானை தவிர வேறு யாராலும் அப்படிப் பாடியிருக்க முடியாது என்பது எ.தா.அ. இதற்கு உச்சகட்ட உதாரணமாக காதலனின் வரும் டேக் இட் ஏஸி பாடலை சொல்வேன்.
நல்ல பிகரோ குஜிலியோ அல்லது தலைக்கு வந்த பொன்ஸ்ரை ஹெல்மட்டுக்குள் வாங்கும் திறனோ - நொடியில் பரவசப்பட்டுப் போவது உண்மை
ரஹ்மானின் படைப்பு அவருக்குத்தான் தெரியும். ரஹ்மானை தவிர வேறு யாருக்கும் தமிழ் கொலை செய்ய வராது என்று சொல்வது அதீதம்.
தமிழைத் துல்லியமாக உச்சரிக்கும் பல நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். உதாரணதிற்கு உதித் நாராயாணன, சுக்வீந்தர் சிங்
என்னைப் பொருத்தவரை குரல் வளம்தான் கடைசி தகுதி, பாடலுக்குத் தேவையான உச்சரிப்பு தேவையற்றதே !!!!
கட்டாயமாக ரஹ்மான் முட்டாள் இல்லை என்று நான்
சொல்லிவிடமாட்டேன்.
ரஹ்மானின் இந்த இசைத் தொகுப்பை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் எளிது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க மேற்கத்திய இசை.
பலரும் ஒரே விதமான கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்பது என் ஆசை இதை மறுத்து எழுத போகும் முனுசாமியும் தன் கருத்தை 'கேனத்தனம்' என்று எப்போதும் போல ஒப்புக்கொள்வார்.
ரஹ்மானின் வெறியர்கள் மன்னிக்கவும்'
( சம்பந்த பட்டவர்கள் மன்னிக்க. தவறா எடுத்துகிட்டால் நான் நல்லா செய்து இருக்கிறேன் என்று அர்த்தமாகிவிடும் !! )
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
:))
ayya , ethanaiper ippadi kilambiyirukkireerkal?
சும்மா ஜாலிக்குதான் அண்ணாத்த.
எவ்வளவு நாள்தான் சீரியசா சண்டை போடறது
பெரியவரே (சின்னவன் என்று பெயர் வைத்துக்கொண்டால் நாங்கள் ஏமாந்துவிடுவோமா என்ன) :)
கலக்குங்க. நல்லா இருக்கு. - வெங்கட்
நன்றி வெங்கட்.
நல்ல முறையில் இதை எடுத்து கொண்டது கண்டு மிக்க மகிழ்ச்சி.
நான் உண்மையிலே சின்னவன் தான் :)
'90களின் இறுதியில் மட்டுமில்லாது, தொடர்ந்து எப்போதும் ரஹ்மானின் குரல் மாற்றமில்லாமல் இருப்பது' குறித்து எழுதாமல் விட்டுவிட்டீர்களே.
இதனால் நீங்கள்/நான் என்ற இருவரில் குறிப்பிட்ட ஒருவரை புத்திசாலியாகவோ மற்றவரை முட்டாளாகாவோ நான் நினைக்க காரணமில்லை. என்ன செய்வது? நான் நானாகிபோனேனே!
நன்றி ரோசா
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
Wise men make proverbs, but fools repeat them.
---
Samuel Palmer படித்திருக்கிறீர்களா ??
சின்னவனின் ஆண்குறியை அறுக்க வேண்டும் எழுதாமல் விட்டி விட்டீர்களே ரோசா?
Post a Comment