Wednesday, October 12, 2005

ரேஸிஸம்

சூடோ செக்யூலரிஸ்ட், பாசி பருப்பஸ்ட், மாசி மாஸஸ்ட் போன்ற பட்டங்களுக்கு பிறகு நேற்று புதிதாய் கிடைத்த பட்டம் ரேஸிஸ்ட்.











இதுதான் ரேஸிஸம் என்றால் இதை ஆதரிப்பதில் என்ன தவறு.

இணையத்தில் மட்டும் முகத்திரை அணிந்து கொள்ளும், இந்த மாதிரி ரேஸிஸத்தை எதிர்க்கும் போலியர்கள் தங்கள் உண்மை முகத்தை அவர்களின் மனசாட்சியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும் !

6 comments:

முகமூடி said...

கவிச்சி ச்சை கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் புரியாமல் கடைசி படத்தை வ்வெளியிட்டிருக்கும் சின்னவனுக்கு எதிராக வேக்குவம் க்ளீனர் கொண்டு போராட்டம்... அனைவரும் திரண்டு வருவீர்

சின்னவன் said...

முகமிலி
கடைசி படம் கவிச்சியாக இல்லை என்கிறீரா, இல்லை கவிச்சியாக இருக்கு என்கிறாரா ?
அம்மணி FHM க்கு கொடுத்த போஸ்களில் ஏதோ எனக்கு கவிச்சி இல்லாத மாதிரி தெரிந்த ஒரே படம் இதுதான்பா !

( இந்த வாரம்தான் கடேசி ரேஸ் இந்த வருசத்துக்கு . மிஸ் பண்ணிடாதீங்கோ ! )

Anonymous said...

சூப்பர் படங்கள்

erode soms said...

ரேஸி ரேஸி உன் ராசி என்ன ரேஸி
ரோஸி ரோஒஸி என் மனசெங்கும் தூசி

erode soms said...

ரேஸி ரேஸி உன் ராசி என்ன ரேஸி
ரோஸி ரோஒஸி என் மனசெங்கும் தூசி

சின்னவன் said...

சித்தரே கலங்கும் அளவிற்கா Danica இருக்காங்க ?