Tuesday, October 04, 2005

கோயிந்தசாமி(கள் ) யார் ?

அட எங்க பார்த்தாலும் கோயிந்தசாமி, கோயிந்தசாமின்னு குப்பதல பேசிகினுகிறாங்களே யாரு நைனா அவங்க ?


எல்லா பதிவுலும் அவரை(ங்களை) போட்டுதாக்க வேற சனங்க இருக்காங்க ! இன்னைக்கு மட்டுமே ஒரு 5,6 பதிவு கோயிந்தசாமிகள் பத்தியும் , அவரு இதை உருவிட்டாரு. அடுத்த புக்குல answer சொல்லுவாருன்னு போட்டு தாக்கறாங்க.


இது எல்லாம், நான் இந்த பக்கம் வருவதுக்கு முன்னாடியே குழம்பிய மட்டைகள் மட்டும் என்று நல்லா தெரியுது.

இந்த உள்குத்து, வெளிகுத்து கத்துக்க நிறைய இருக்குடோய் !

2 comments:

said...

என்ன சின்னவரே,
சொதப்பிட்டீங்களே.. கோயிஞ்சாமியத் தெரியாதா உங்களுக்கு? என் பதிவப் பாத்து try பண்ணுங்க. ஒன்னு இல்ல, கோயிஞ்சாமி-8A வரைக்கும் எல்லாரும் வருவாங்க.. :))

said...

இராமநாதன்
கொஞ்சம் பழய பதிவெல்லாம் தேடி பார்க்கனும் போல.

கோயிந்தசாமிகள் தொல்லை தாங்கமுடியல இன்னைக்கு. !!
:-)