Sunday, October 09, 2005

எழுத மறந்த பதிவுகள்

எழுத மறந்த பதிவுகள் !
  • பாட்டியால் எடுக்கபட்ட புகைப்படம்
  • சந்திரோதயம் மேற்கில்தான்
  • Hundred best NAVELS of the century
  • பருந்துக்கு பல் வலிக்குமா
  • கொள்ளு திங்கலையோ கொள்ளு

சக்கரம் சுழலுது, டயர் தேயுது !

பிரேக் பிடிக்கும் போது மீதி பார்த்துக்கொள்ளலாம் !!

8 comments:

Anonymous said...

:-))

rv said...

ஆழ்ந்த பதிவுகள் பதிய ஆயிரம் வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் பிரச்சனைகளை தெளிவாய் அறிந்து கொள்ள முயலாமல் நுனிப்புல் மேய்வதுபோல் மேம்போக்காய் காழ்ப்புடன் கிண்டல்செய்யும் ப்ஸூடோ-செக்கூலரிஸ்டுகள் கூட்டத்தில் சின்னவரும் ஒருவர் என்பதை மேலும் ஒருமுறை நிருபிக்கிறது இந்தப்பதிவு!

சின்னவன் said...

அடக் கடவுளே !!!

இராமநாதா
முதல்ல உம்ம சைபீரியா ஜெயில போடணும்யா நான் ப்ஸூடோ-செக்யூலரிஸிட்னு யார்ய்யா சொன்னது ?


நான் JUDO - செக்கூலரிஸ்டு !

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...

Suresh - attendance marked with above comment!

Anonymous said...

super !

Anonymous said...

rrrrrrrrrrrrrrrrrrrr

Anonymous said...

*|*
<_>

Anonymous said...

kalakkal