Monday, October 10, 2005

முகமூடி யார்??

முகமூடி யார் ??

முகமூடி யார் என்று உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கக்கூடும்.இன்னும் அவர் யார் என்று தெரியாத "கோயிஞ்சாமியா " நீங்கள் ? கவலை வேண்டாம். !!

அக்டோபர் 28
இந்த தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றுதான் முகமூடியின் முகத்திரை கிழியப்போகிறது ....


அக்டோபர் 28 க்கு என்ன விசேஷம் ?
ஏன் அன்று உண்மை வெளிய வரப்போகிறது ?

என்று சரியாக சொல்பவருக்கு ஒரு பழைய பாட்டுப் புத்தகம் பரிசாய் குலுக்கல முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். ( பரிசு உதவி மரவண்டு அய்யா அவர்கள் )

14 comments:

Anonymous said...

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா! ;-)

நாராயண... நாராயண... நாராயண...

Anonymous said...

don't give free advertising to useless people !!

Anonymous said...

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் inomeno வுக்கு ஏன் நெறிகட்டுகிறது??

Maravandu - Ganesh said...

யோவ் சின்னவரே

உம்ம வலைப்பூவிற்கு அடிக்கடி வருகை தரும் வண்டுகளில் நானும் ஒருவன்
நீரு போட்டி வைக்கிறதுக்கு நான் ஏன்யா புத்தகம் ஸ்பாண்ஸர் பண்ணனும் :-)
சரி போனாப் போவுது வெற்றி பெற்றவர்களுக்கு போன வாரத்து குமுதம் புத்தகத்தை
பரிசாக அனுப்பலாமா ?

doondu said...
This comment has been removed by a blog administrator.
சின்னவன் said...

மரவண்டு ,
நீங்கதான் பழைய பாடல்களா போட்டு பரிசை அள்ளி வீசறீங்க. அப்படியே இந்த போட்டிக்கும் ஒரு பாட்டு புத்தகம் கொடுப்பீங்க என்ற நம்பிக்கைத்தான்.

:-)


அரவிந்த,

IMDB யில் மூழ்கி எழுத்தவர் போல தெரிகிறதே.
சபாசு!! சபாசு !!!

முகமூடி said...

// முகமூடி யார் என்று உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கக்கூடும்//

எனக்கு தெரியாது... யாரவர்?

// கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா! //

இதுமாதிரி அர்தப்பழசான ஸ்லாங்க யாரும் தடை பண்ண மாட்டாங்களா?

//எதற்க்கு முகமூடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும் // நன்றி ஐனமீனோ

சின்னவன் said...

//எனக்கு தெரியாது... யாரவர்?


எனக்கும் தெரியாது, அக்டோபர் 28ம் திகதி தெரியத்தானே போகிறது !


//அர்தப்பழசான ஸ்லாங்க

அம்பிகா, இராதா படம் போடறவரு வேற என்ன கிழமொழி சொல்வாரு , இது மாதிரிதான்.

Anonymous said...

தலயோட வேற ஒரு பதிவுல அவர் பேர் இருக்கு.. அந்த பதிவுக்கும், இந்த முகமூடி பதிவுக்கும் நிறையவே ஒத்துமை இருக்கு.. Template முதற்கொன்டு.. எழுதுற நடைவரைக்கும்..

doondu said...
This comment has been removed by a blog administrator.
சின்னவன் said...

ஜாதி/மதம் எல்லாம் எதுக்கு சார்.. அதை விட்டு விடுவோமே

வீ. எம் said...

சின்னவரே என்ன மேட்டரு இது? ஒரே கொழப்பமா இருக்குபா.....என்னவோ போங்க..
ஆனா பார்த்து கிழிங்க... வலிக்க போகுது, பாவம் தல.. :)

சின்னவன் said...

VM
பின்னூட்டங்கள பாருங்க . புரியும் !
:-)

Anonymous said...

யோவ், முகமூடியோட முகத்திரைய அக்டோபர் 28ல கிழிக்கிறேனு சொன்ன. என்னாச்சு. ரொம்ப ஆர்வத்தோட வந்தா ஒன்னயும் காணோம். எந்த வருசத்து அக்டோபர். கேட்டதுக்காக முகமூடியோட போட்டோவ edit பண்ணி பதிஞ்சிடாதே. சொல்லிபுட்டேன்.