சொல்ல மறந்த சில தலைப்புகள் !!
1. (கதவை) திறந்துக் கொண்டு வா !
2. பட்டையை கிளப்பும் பதிவர்கள்
3. தாஜ்மகாலை கட்டிய கொத்தனார்
4. ரீபஸ், கோயபஸ், பினாமிபஸ்
5. மேக்ஸி(ம்)மா மினிமா சினிமா
6. திண்ணை மரத்தடி எதில் தூங்குவது நல்லது
7. குசும்பன்,முகமூடி பதிவுகள்- எளிதில் புரிய 20 வழிகள்
8. ஆழ்குத்தெழுத்து சித்தர் பாடல்கள்
9.அடிப்பொடிகளின் சாட்டிங் அவசியமா ?
10.பின்னூட்டம் பெறாமல் இருப்பது எப்படி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது எதுக்கும் version 1/version 2/truncation கிடையாதா நகைச்சுவை ஸென் துறவி Chinna Wang அவர்களே?
//இது எதுக்கும் version 1/version 2/truncation கிடையாதா நகைச்சுவை ஸென் துறவி Chinna Wang அவர்களே
//
சன்னாசி !
:-) ;-) :-)
Post a Comment