Wednesday, October 25, 2006

சில சில

சில சில

பொழுது போகாம எழுதறேன் இந்த blog
பனிக்காலம் வீதி முழுவதும் ஒரே fog
புது இடம், கும்மிருட்டு அமாவாசை மாலை
இடம்மாறி வைத்து விட்டேன் இடது காலை
துரத்தி வந்து கடிச்சது தெரு dog


-------------------------------------------------------

கவலை வேண்டாம் எப்போதும் chill
வேலை செய்யணும், காசு சேர்கணும் still
ஊர் சுத்தணும் எனக்கு தேவை மஜா
யாருக்கும் நான் தூக்கக்கூடாது கூஜா
இருக்கவே இருக்கு தாத்தாவின் சொத்து will

--------------------------------------------------

பெளர்ணமி பாண்டியன்

3 comments:

PKS said...

T. Rajendar is looking out for you. :-) But yours is far better than that of T. Rajendar. No Kidding.

சின்னவன் said...

PKS
மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்த கவிஜ !

Machi said...

/T. Rajendar is looking out for you/
சின்ன திருத்தம் அவர் இப்ப Vijay T. Rajendar.
இதுக்கு பதில் அவர் T.R ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.