Sunday, March 19, 2006

இது சரக்கு வாரம்....

இது சரக்கு வாரம்
============================

மதுவை நம்பாதே
மது உடம்புக்கும் , பர்ஸுக்கும்
நல்லதல்ல !
மதுவினால் கெட்டவர்கள், அழிந்தவர்கள்
அநேகம் ...
என்றான் நண்பன் ...
அப்ப கவலையை மறக்க
யாரைத்தான் காதலிப்பது ?
அவளின் தங்கை எவ்வளவோ பரவாயில்லை
அவள் மிக சாது என்றான் !!!

--------------------------------------------------------

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணை இருப்பு.
இதிலாவது இந்த வான்கோழி மயிலாகட்டுமே


---------------------------------------------------------

நான் ஒட்டகங்களை
நம்புவதில்லை !!
பல நாள் குடிக்காமல்
இருக்குமாமே !!!!

-------------------------------------------------------


குடித்தால் கணித அறிவு வளரும்.
நன்றாக குடித்து இருக்கும்
நண்பன் சொன்னான் ...
நம்ப மாட்டேன் என்றேன் நான்
கடல் கன்னிகள் எந்த ஆடை அணிவார்கள் ?
தெரியாமல் முழித்தேன்.

ALGEBRA என்றான் அந்த கணித மேதை !

----------------------------------------
கவிஞர் பெளர்ணமி பாண்டியன்

3 comments:

said...

மது பற்றிய ஒரு சிறப்புக் கண்ணோட்டம் இங்கே!! >>> ஜின்னா... ஒயினா... விஸ்கியா?

said...

alge= algae= paasi..
super joke anna !!!!!!!!!!!

said...

அடங்கமாட்டீங்களா பாண்டியரே :-) ஓ அந்தப் பாண்டிக்கும் இந்தப் பாண்டிக்கும் என்னா பந்தமுங்கோ?

(பந்தத்தப் பத்த வைச்சிட்டியே குசும்பா :-))