Monday, April 03, 2006

7-27-2007

அகில உலக திரைப்பட அரங்குகளில் முதன்முறையாக,
உங்கள் அபிமான திரை அரங்குகளில் ...
பார்க்கத் தவறாதீர்கள், பார்த்தும் மறந்து விடாதீர்கள்.

அகில உலக தமிழ் வலைப்பூக்களில் முதன்முறையாக...

முன்னோட்டம்..

(click on the image for the video ! )






இந்த வார கலெக்ஷ்னில Ice age, Stone Age ஜெயித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ??

4 comments:

said...

ஒண்ணும் தெரியலையே. படத்தைத் தூக்கிட்டாங்களே. காப்பி அடிக்கிற படத்தை போடக் கூடாதுன்னா தமிழ் படம் எதுவுமே வராதே.... :(

said...

கொத்ஸ்
நான் பார்த்தப்ப இருந்தது. இப்ப தூக்கிடானுங்க போல.
மன்னிச்சுக்குங்க !

Ice Age-2 படம் ஓடற தியேட்டரில் எல்லாம் இந்த ட்ரெயிலர் காட்டாறாங்க- ன்னு படிச்சேன்.

said...

சரி. இந்த வாரம் போய் பையனுக்கு Ice Age - 2 காமிக்கறேன்.

said...

கொத்ஸ்
அப்படியே தனியாய் போய் STONE AGE யையும் பார்த்து விடுங்க !

;-)