tag:blogger.com,1999:blog-14671983.post112378644188979274..comments2023-11-03T01:08:29.859-07:00Comments on வான்கோழி கற்ற கவி: சிறுகதை.. சுட்ட பழம்.சின்னவன்http://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-14671983.post-1123876250879594302005-08-12T12:50:00.000-07:002005-08-12T12:50:00.000-07:00இந்த கதை போட்டியில் இல்லையா ?எனன இந்த தமிழ்க்கு வந...இந்த கதை போட்டியில் இல்லையா ?
எனன இந்த தமிழ்க்கு வந்த சோதனை !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123861385763418802005-08-12T08:43:00.000-07:002005-08-12T08:43:00.000-07:00நன்றி குழலி.கதை பிடிச்சு இருந்ததா ? பரிசு கிடைக்கு...நன்றி குழலி.
கதை பிடிச்சு இருந்ததா ? பரிசு கிடைக்குமா?சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123857380787153242005-08-12T07:36:00.000-07:002005-08-12T07:36:00.000-07:00சூப்பர் தல சூப்பர் உம்ம குசும்புக்கு அளவே இல்லையப்...சூப்பர் தல சூப்பர் உம்ம குசும்புக்கு அளவே இல்லையப்பாகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123853794726947722005-08-12T06:36:00.000-07:002005-08-12T06:36:00.000-07:00:)):))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123817450817321482005-08-11T20:30:00.000-07:002005-08-11T20:30:00.000-07:00செய்கிறேன்.எவ்வள்வு எளிது என்று தெரியவில்லை.முயற்ச...செய்கிறேன்.
எவ்வள்வு எளிது என்று தெரியவில்லை.
முயற்சி உடையார் ..சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123816888791377092005-08-11T20:21:00.000-07:002005-08-11T20:21:00.000-07:00உங்களுக்கு ஒரு idea சொல்றேன் அடுத்த பதிவுக்கு {எனக...உங்களுக்கு ஒரு idea சொல்றேன் அடுத்த பதிவுக்கு {எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும்.. எழுத தெரியாது!! :-)}

நம்ம identity தெரியாத ப்ளாகர்ஸை சந்திச்சா 'இவர் தான் அவர்' அப்படின்னு confirm பண்ண ஒரு பத்து கேள்விகள் தயார் செய்ய முடியுமா? நீங்க தான் எல்லாரையும் நல்லா புரிஞ்சு வைச்சுருக்கீங்களே அதனாலே முயற்சி பண்ணுங்க!!! :-)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123815487333809402005-08-11T19:58:00.000-07:002005-08-11T19:58:00.000-07:00நன்றி நீலாம்பரி !!கண்டுபிடிப்பீர்கள் என்று நான் ...நன்றி நீலாம்பரி !!

கண்டுபிடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தை ஏமாற்றவில்லை நீங்கள்.

:)சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123814578748264192005-08-11T19:42:00.000-07:002005-08-11T19:42:00.000-07:00சின்னவரே.. உங்கப் பெயரை படாப் பெரியவர்னு மாத்தி வை...சின்னவரே.. உங்கப் பெயரை படாப் பெரியவர்னு மாத்தி வைச்சுக்கோங்க... பின்னே என்ன? கதைகளை மட்டுமா சுட்டீங்க? பின்னூட்டங்களையும் அழகா சுட்டிருக்கீங்களே?? :-) (நீலாம்பரின்ற pseudonym நல்ல கற்பனை!!)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123803864895159102005-08-11T16:44:00.000-07:002005-08-11T16:44:00.000-07:00ஞானபீட பதிவில் சுரேஷ் ( KIWI )//டிர்ர்ரிங்... டிர்...ஞானபீட பதிவில் சுரேஷ் ( KIWI )

//டிர்ர்ரிங்... டிர்ர்ரிங்// கில் ஆரம்பித்து,

//ரிஸீவரைக்//

/டிபன்/போன்/ஆபீஸ்/லிப்ட்/ஆட்டோ-லாக்/

/நோட்புக்கை/நம்பர்/

/பீப் ஹோல்/ சேல்ஸ் ரெப்/ பீப்/பீரோவைத் /

/டவல்/ பாத்ரூம்/பாத்-டஃப்/டிரையர்/

/வாஷிங் மெஷினில் /மியூட்/

/ரீடயல்/ரிங்-கில் ஹலோ/

/ரெஸ்ட்/ஹால்ல/மோஃப்/வாக்கும் கிளீனர் /

என்று அரிய பெரிய டமில் வார்த்தைகளைப்போட்டு
மூடி சொன்ன 'ரூல' 'ஸ்ட்ரிக்டா' 'ஃபாலோ' பண்ணி
நீங்க இப்படி 'ப்ரைஸ' 'விண்' பண்ணீட்டீங்களே ஞானம்?

அனாலும் முடிவு சரியா இல்ல

அது 'க்ளாக் ஓடிக்கொண்டிருந்தது விண்ட் வீசிக்கொண்டிருந்தது' ன்னு முடிச்சிருந்தா - அஹா டமில்ல இத மாதிரி ஒரு ஸ்டோரி வரவே இல்லன்னு நான ஸ்வேர் பண்ணியிருப்பேன்.

ஆனா நம்ம கதையை பாருங்க. டமில் வார்த்தைகளே "அவ்வளவா" இல்லை. Special பரிசு எனக்குதான்.சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123802390402526342005-08-11T16:19:00.000-07:002005-08-11T16:19:00.000-07:00சின்னவன்கிரியேட்டிவிடி க்கு நிச்சயம் பரிசு உங்களுக...சின்னவன்

கிரியேட்டிவிடி க்கு நிச்சயம் பரிசு உங்களுக்கு தான் ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123801926981525072005-08-11T16:12:00.000-07:002005-08-11T16:12:00.000-07:00கிவி அண்ணாத்தாஉங்க கதை நிசமாவே நல்லா இருக்கிறது. அ...கிவி அண்ணாத்தா
உங்க கதை நிசமாவே நல்லா இருக்கிறது. அதுக்குல்ல எதுக்கு பரிசு போயிட்டுச்சுன்னு சொல்றீங்க.

நானும் 3 கதையும் படிச்சேன், மூணுத்துக்கும் link பண்ணதான் இந்த கலாட்டா .
தப்பா நினைக்காதீங்க.சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123801345040854152005-08-11T16:02:00.000-07:002005-08-11T16:02:00.000-07:00மூடி சொன்னாரு போட்டின்னுநா(ங்களும்)னும் நினச்சோம் ...மூடி சொன்னாரு போட்டின்னு
நா(ங்களும்)னும் நினச்சோம் சீரிஸின்னு
ஞானமும் பண்ணாரு லொள்ளூன்னு
சின்னவ போட்டான் காப்பின்னு
இத்தெல்லாத்துக்கும் கோஸ்டி
போடுது ஓ-ன்னு

என்னத்தச் சொல்ல ஆனாலும் பஸங்க
அடிக்கற லூட்டி..கீதே..சிரிப்பு வரலேன்னா நீ ஹாண்டிகாப்புதா போ..

இப்படிக்கு

பரிசை கோட்டைவிட்ட ஜோக்கர்கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123799530674883542005-08-11T15:32:00.000-07:002005-08-11T15:32:00.000-07:00Good Chinnavan.Fantastic. You rock dude !Good Chinnavan.
Fantastic. You rock dude !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123794042173148532005-08-11T14:00:00.000-07:002005-08-11T14:00:00.000-07:00கண்டு பிடிச்சிட்டேன்.சின்னவன் என்று ஒரு ஆளே இல்லை....கண்டு பிடிச்சிட்டேன்.
சின்னவன் என்று ஒரு ஆளே இல்லை.
இது ஒரு கூட்டு பதிவு.
எவ்வளவு பின்னூட்டம் இதில் வருது பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123793111158521722005-08-11T13:45:00.000-07:002005-08-11T13:45:00.000-07:00நன்றி துளசி அக்காநீங்க ஏதாச்சும் கதை எழுதறீங்கனா ச...நன்றி துளசி அக்கா
நீங்க ஏதாச்சும் கதை எழுதறீங்கனா சொல்லுங்க ..

முகமூடி
எனக்கு நிச்சயம் தெரியும். பரிசு எனக்குத்தான் என்று..
நேரில் வருவத பத்திதான் கொஞ்சம் பயமாய் இருக்கிறது..சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123792790503362382005-08-11T13:39:00.000-07:002005-08-11T13:39:00.000-07:00இந்த கதைக்கு நிச்சயம் பரிசு உண்டு சின்னவன்.... (பர...இந்த கதைக்கு நிச்சயம் பரிசு உண்டு சின்னவன்....

(பரிசு வாங்க நேர்ல வராமயா போய்டுவ... மக்கா.. நெற்றிக்கண் இல்லாமயே எரிக்கறோம் நாங்க)முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123792401280926502005-08-11T13:33:00.000-07:002005-08-11T13:33:00.000-07:00சுட்டாலும் சுட்டே இப்படி மூணுபேரைச் சுட்டுட்டயேப்ப...சுட்டாலும் சுட்டே இப்படி மூணுபேரைச் சுட்டுட்டயேப்பா.

அடேயப்பா, சுடறதுலெ மன்னன்தான்!

அக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123790549334212062005-08-11T13:02:00.000-07:002005-08-11T13:02:00.000-07:00அடடாஞானபீடம் இப்பதான் கதை போட்டு இருக்கார்.கொஞ்ச ம...அடடா
ஞானபீடம் இப்பதான் கதை போட்டு இருக்கார்.

கொஞ்ச முன்னாடி போட கூடாத ஞானம்.
உங்களுதும் நம்ம கதையில மாட்டி இருக்குமே ?சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123790039594698112005-08-11T12:53:00.000-07:002005-08-11T12:53:00.000-07:00அருமையான கதை!வயதான் கிராமத்து பெரியவரை கண்முன்னே ...அருமையான கதை!

வயதான் கிராமத்து பெரியவரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள கதை!!

நெஞ்சைத்தொடும் உருக்கமான சென்டிமெண்ட் முடிவு கொண்ட கதை!!!

பரிசுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய சின்னவன்!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123789486366528582005-08-11T12:44:00.000-07:002005-08-11T12:44:00.000-07:00ரொம்ப நல்லா இருக்கு சின்னவன்.. ஒரு பெரிய ஆளோட பார...ரொம்ப நல்லா இருக்கு சின்னவன்.. ஒரு பெரிய ஆளோட பார்வையிலேயே எவ்வளவு சிறிய பிரச்சனைகளை சொல்லிட்டீங்க.. நானும் கவிஞன் சொன்னதை வழிமொழியறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123789182405349152005-08-11T12:39:00.000-07:002005-08-11T12:39:00.000-07:00// 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப...// 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' // நிறைய எடத்துல இந்த ப்ரச்னைதான். மனசு விட்டு பேசாம நினைப்புலயே தப்பு பண்ணிடுவாங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123788843530356312005-08-11T12:34:00.000-07:002005-08-11T12:34:00.000-07:00சூட்டோட சூடாய் சுடறயே ராசா நீசூட்டோட சூடாய் சுடறயே ராசா நீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123788198212481852005-08-11T12:23:00.000-07:002005-08-11T12:23:00.000-07:00அருமையான் கதை. !ஆழ்ந்த கருத்துக்கள் !!முடிந்தது இந...அருமையான் கதை. !
ஆழ்ந்த கருத்துக்கள் !!
முடிந்தது இந்த போட்டி !!!

உங்களுக்கே எல்லா பரிசும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123787956064974062005-08-11T12:19:00.000-07:002005-08-11T12:19:00.000-07:00இந்த கதைக்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று நான...இந்த கதைக்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று நான் கணிக்கிறேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14671983.post-1123787879242583132005-08-11T12:17:00.000-07:002005-08-11T12:17:00.000-07:00சின்ன வயசுல அப்பா பிள்ளைக்கு மொட்டை போடுறார்,வயசான...சின்ன வயசுல அப்பா பிள்ளைக்கு மொட்டை போடுறார்,
வயசான பிறகு அப்பவின் கிராப்பை மற்றவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.

என்ன ஒரு அருமையான் கதை.
முதல் பரிசு உங்களுக்கு தான் !Anonymousnoreply@blogger.com